தெரியலையா..? இருங்க சேலையை விலக்கி காட்டுறேன்.. – தொப்புளை காட்டி சூடேற்றும் தமன்னா..!

பார்க்க பார்க்க அழகால் நம்மை தாக்கும் பேரழகி தமன்னா. இவர் தமிழில்  விஜய், அஜித், தனுஷ் என்ற முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து ரசிகர்களை அதிகளவு பெற்றிருக்கும் நடிகைகளில் ஒருவர்.இவர் தமிழ் நடிகைகளின் வரிசையில் டாப் 10 லிஸ்டில் இருக்கும் நடிகை.

சமீபகாலமாக தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாத நிலையில், இவர் பாலிவுட், தெலுங்கு என பிற படங்களில் மிகவும் பிஸியாக நடிக்கக்கூடிய நடிகையாக மாறிவிட்டார்.

அதிக அளவு கவர்ச்சி காட்டி பாலிவுட்டை தமிழில் காட்டிய கவர்ச்சி நாயகி தமன்னா என்று கூட நாம் கூறலாம். இவர் இறுதியாக தமிழில் விஷால் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 32 வயதாகும் தமன்னா பாகுபலி பார்ட் 1 மற்றும் பார்ட் 2 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வந்தார்.இவர் ஒரு ஐட்டம் சாங் என்றாலும் ஓவராக அதிகமான பர்பாமன்ஸ் தருவதோடு கவர்ச்சியையும் காட்டுவார்.

 பாகுபலியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இவர் பெட்ரா மாஸ் என்ற படத்தில் நடித்து இருந்தார். ஆனால் இந்த படத்திற்கு போதுமான வரவேற்பு ரசிகர்களிடையே கிடைக்கவில்லை என்பதால் இந்த படம் கடும் தோல்வியை சந்தித்தது.

---- Advertisement ----

 மேலும் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த அளவுக்கு அபரிமிதமான கவர்ச்சியை இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

 அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் இவர் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து சேலையோடு காட்சி அளிப்பதை பார்த்து அனைவரும் சிலையாக மாறி விட்டார்கள். அந்த அளவுக்கு கூடுதல் கவர்ச்சி யோடு இந்த புகைப்படம் உள்ளது.

இனி தொடர்ந்து இவரது ரசிகர்கள் எந்த புகைப்படத்திற்கு ஆதரவளித்து இருப்பதோடு லைக்குளை போட்டு வருகிறார்கள்.

---- Advertisement ----