ஜட்டி பட்டி வெளியே தெரிய.. பொதுவெளியில் நடிகை தமன்னா..! – வைரல் போட்டோஸ்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி, கல்லூரி படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகையாக கலக்கி வந்த தமன்னா தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வருகிறார். கன்னடத்தில் வெளியான கே.ஜி.எப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

தற்போது தமன்னாவுக்கு சரியான பட வாய்ப்புகள் வரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வப்போது உள்ளாடை வெளியே தெரியும்படியும், படுகவர்ச்சியாக போட்டோகைலியும் ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிடுவது அவரது வழக்கமாக மாறியுள்ளது.

நடிகை தமன்னா கவர்ச்சி, குடும்பப்பாங்கான வேடம் என எதை கொடுத்தாலும் நடித்து அசத்தி விடுவார். தான் நடிக்கும் பெரும்பாலான படங்களில் படு கவர்ச்சி காட்டி நடித்து வரும் தமன்னா, சமீபத்தில் விமான நிலையத்தில் விவகாரமான உடையை அணிந்து வந்திருந்து ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார்.

முன்னழகு, பின்னழகு என சகலமும் எடுப்பாக தெரிய வந்திருந்த அம்மணியின் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

இந்நிலையில், விமான நிலையத்திற்கு வந்த தமன்னா தன்னுடைய ஜட்டி பட்டி வெளியே தெரிவது போன்ற பேண்ட் அணிந்து கொண்டு வந்திருந்தார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அவரை கலாய்த்து மீம்களை பறக்க விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …