பிரபல நடிகை தமன்னா விரைவில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாக இருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நடிகை தமன்னா தன்னுடைய காதலரை அறிமுகப்படுத்தி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.
காதலரை அறிவிப்பதில் என்ன சர்ச்சை இருந்துவிடப் போகிறது என்று பலரும் கேட்பார்கள் ஆனால் இவர் அறிவித்த விதம்தான் கொக்கு மாகாண ஒன்று புத்தாண்டை நட்சத்திர விடுதி ஒன்றில் குடியம் குத்துமாக வரவேற்ற நடிகை தமன்னா தன்னுடைய காதலருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
மட்டுமில்லாமல் தன்னுடைய காதலனுடன் விமான நிலையத்துக்கு ஒன்றாக வந்து வெறுவேறு கார்களில் ஏறி சென்ற அவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது விரைவில் இவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை தமன்னா என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரபல தொழிலதிபரான இவருடைய காதலர் சினிமாவிலும் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் நடிகை தமன்னாவுடன் பிளான் ஏ பிளான் பி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் நடித்த போது அவருடன் காதல் வைக்கப்பட்ட நடிகை தமன்னா அவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உயர்வாகி வருகின்றது இந்த தகவல் கடந்த ஒரு வாரமாக வைரல் ஆகி வரும் நிலையில் நடிகை தமன்னா தரப்பிலிருந்து எந்த ஒரு மறுப்பு அறிவிக்கையும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.