பாக்குறதால கண்ணு பட்டு போகுதுன்னு போட்டுக்குற டிரஸ்சுல கண்ண பதிச்சு போட்டுயிருக்காங்களா? – நடிகை தமன்னா!

கடந்த 2013ஆம் ஆண்டு தமன்னா  அஜீத் குமாருடன் வீரம், பிரபுதேவாவுடன் தேவி, பிரபாஸுடன் பாகுபலி என்று தொடர் படங்களில் நடித்த இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி ஹீரோயினியாக இருந்து வருகிறார்.

 பாகுபலி படத்தில் இவர் கவர்ச்சி யோடு தனது திறமையான நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இப்படத்துக்கு பின் சரியான கதை அம்சங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகின்ற தமன்னா  பெட்ரமாஸ் என்ற பேய் படத்தில் நடித்தது  சரியாக ஓடவில்லை என்று கூறவேண்டும். தமிழில் அதிக படங்கள் இல்லாத நிலையில் பாலிவுட்டில் மிகவும் பிஸியாக தமன்னா இருக்கிறார்.

தெலுங்கில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த தமன்னா நமது தனுஷுடன் இணைந்து படிக்காதவன் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு ஒரு ரீ-என்ட்ரி கொடுத்தார் அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆனந்த-தாண்டவம், கண்டேன் காதலை, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தை ஈர்த்தார்.

நடிகை தமன்னா இயக்குனர் எஸ் ஜே சூர்யா ஓடு இணைந்து நடித்த வியாபாரி படம் சக்கை போடு போட்டது. எனினும் எந்த படத்தில் இவருக்கு போதுமான பெயர் கிட்டவில்லை.

எனினும் நம்பிக்கை தவறாமல் கிடைத்த படங்களில் தனது முழுமையான நடிப்பைக் காட்டி திறமையை வெளிப்படுத்தும் தமன்னா பாராட்ட வேண்டும்.

அவரும் மற்ற நடிகைகளைப் போன்று அவ்வப்போது போட்டோஷூட் களை நடத்தி போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது இவர் பதிவிட்டு இருக்கக்கூடிய படம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.இந்த பதிவில் இவர் அணிந்து இருக்கக்கூடிய உடையில் ஆங்காங்கே கண்கள் படம் உள்ளது.

இந்த கண்கள் பதித்த உடையை அணிந்து கொண்டு அவர் கொடுத்திருக்கின்ற போசை பார்க்கும்போது அனைவரும் மெல்ட் ஆகி பிளாட் ஆகி விடுவார்கள். இந்த அளவுக்கு மிக ஹாட்டான போசை கொடுத்து அனைவரின் நெஞ்சத்தையும் உருக்கியிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …