Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னா.. அதிருது இண்டர்நெட்..!

Tamil Cinema News

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னா.. அதிருது இண்டர்நெட்..!

சில நடிகைகள் சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில், மிகவும் கண்ணியமானவர்களை போல நடிகர்களுடன் அதிகமாக பேசமாட்டார்கள். மற்றவர்களுடன் அதிக நட்போ, நெருக்கமோ காட்ட மாட்டார்கள். தங்களை பற்றி விஷயங்களை வெளிப்படையாக பேச மாட்டார்கள் என பலரும் கூறி நாம் கேள்விப்பட்டதுண்டு.

ஆனால் சில நடிகைகள் அதையே தன் திரைப்பயண வாழ்க்கை முழுவதும் கடைபிடித்திருக்கின்றனர். குடும்பப் பாங்கான கேரக்டர்களில்தான் நடிப்பார்கள். திருமணத்துக்கு பிறகு நடித்தாலும், நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க மாட்டார்கள்.

தங்கள் குடும்பம் குறித்த அக்கறையில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களை பொருத்தவரை சினிமா என்பதை ஒரு வருமானம் தரும் தொழிலாக மட்டுமே பார்ப்பார்கள்.

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னா.. அதிருது இண்டர்நெட்..!

தமன்னா

இப்படி ஒரு நடிகையாக தான் எதிர்காலத்தில் நடிகை தமன்னா இருப்பார் என்று பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில், சோபனா கேரக்டரில் நடித்த தமன்னாவை பார்த்த போது, பலருக்கும் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது.

--Advertisement--

ஏனெனில் அந்த படத்தில் சிறிதும் கவர்ச்சி காட்டாமல், ஒரு மாணவிக்குரிய பண்புகளோடு மிக அழகாக நடித்திருந்தார். ரசிகர்களுக்கும் அவரது அந்த நடிப்பு மிகவும் பிடித்துப் போனது.

அடடா மழைடா அடை மழைடா

ஆனால் அடுத்து சுறா படத்திலும், பையா படத்திலும் அவரது குத்தாட்டம் பார்த்த ரசிகர்கள், திணறிப் போயினர். அதுவும் அடடா மழைடா அடை மழைடா என்ற பாடல் காட்சியில் அவர் வெள்ளை நிற பாவாடை சட்டையுடன் போட்ட ஆட்டத்தை பார்த்து, தமன்னா நீங்க வேற லெவல்மா என்று கமெண்ட் அடித்தனர்.

தொடர்ந்து தோழா, தர்மதுரை படிக்காதவன், அயன் போன்ற படங்களில் நடித்த தமன்னா, ஒரு கட்டத்தில் இந்தி பக்கம் போனார். அங்கு தாராள கவர்ச்சி காட்டினால் தாக்கு பிடிக்கலாம் என்ற நிலையில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டினார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன.

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னா.. அதிருது இண்டர்நெட்..!

லிப்லாக் காட்சிகளில்….

அதிலும் ஓரிரு வெப் சீரிஸ்களிலும் தமன்னா நடித்தார். லிப்லாக் காட்சிகளிலும், படுக்கையறை முத்தக்காட்சிகளிலும் அவர் ஆண் நடிகர்களுக்கு ஈடுகொடுத்து நடித்ததை பார்த்து, பாலிவுட் நடிகைகளே மிரண்டு போய்விட்டனர். பட்டர் மில்க் பாடி உள்ள ஒரு இளம் நடிகை, இப்படி கவர்ச்சியில் முரட்டுத்தனம் காட்டுவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்: குழந்தை இருந்தால் என்ன..? மீனாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்.. பிரபலம் பரபரப்பு பேட்டி..!

கவர்ச்சியை கொட்டிய காவாலா பாட்டு சேம்பிள்தான்

அதன் ஒரு சேம்பிள்தான், ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா பாட்டுக்கான டான்ஸ். இது தமன்னா தானா என்று தமிழ் ரசிகர்களே அதிர்ச்சியடையும் அளவுக்கு எகிறி எகிறி குதித்து, தன் கவர்ச்சியை கொட்டியிருந்தார் தமன்னா.

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னா.. அதிருது இண்டர்நெட்..!

விடிய விடிய குத்தாட்டம்

வெப் சீரிஸில் தன்னுடன் நடித்த விஜய் சர்மா என்பவருடன் தமன்னாவுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதால், அவருடன் அடிக்கடி இரவு நேர பார்ட்டிகளுக்கு, நைட் கிளப்புகளுக்கு செல்கிறார். அங்கு விடிய விடிய குத்தாட்டம் போட்டுவிட்டு, விடிந்த பின்தான் தமன்னா, தன் காதலருடன் வீடு திரும்புகிறார்.

இதையும் படியுங்கள்: காக்க காக்க படத்தில் டேனியல் பாலாஜி செய்த செயல்.. வேதனையுடன் பகிர்ந்த சூரியா..!

இப்போது லேட்டஸ்ட் ஆக தமன்னா, ஒரு பாடல் காட்சியில் குத்தாட்டம் போடும் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. இனி காட்டுவதற்கு உடம்பில் எந்த பாகம் இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு, அந்தரங்க பாகங்களை எல்லாம் ஏறக்குறைய அந்த புகைப்படங்களில் காட்டி ரசிகர்களை திணறச் செய்திருக்கிறார்.

குடுத்து வச்சவன்…

ஆனா, கேமரா மேன் குடுத்து வச்சவன்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னாவை எப்படி வளைச்சு வளைச்சு எடுத்திருக்கான் பாருங்க என்று அதிருது இண்டர்நெட். ரசிகர்களும் இந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ந்துதான் போயிருக்கின்றனர்.

கேமரா மேன் குடுத்து வச்சவன்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னா.. அதிருது இண்டர்நெட்..!

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top