ராதை மனதில்.. ராதை மனதில்... என்ன ரகசியமோ... கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

ராதை மனதில்.. ராதை மனதில்… என்ன ரகசியமோ… கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

இந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவர்.

மும்பையில் இருந்து நடிக்க வந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து இந்திய சினிமாவில் டாப் ஸ்டார் ஆக தற்போது விளங்கிக் கொண்டு வருகிறார்.

ராதை மனதில்.. ராதை மனதில்... என்ன ரகசியமோ... கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

நடிகை தமன்னா:

நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தன்னுடைய 13 வயதிலேயே நடிப்பு பயணத்தை தொடங்கி விட்டார் நடிகை தமன்னா.

இதற்காக முறையாக நடிப்பை கற்றுத் தெரிந்து கொள்ள கிட்டத்தட்ட ஒரு வருடம் பிருத்வி தியேட்டரில் சேர்ந்து அங்கு மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

ராதை மனதில்.. ராதை மனதில்... என்ன ரகசியமோ... கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

அதன் மூலம் தமன்னாவுக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்க துவங்கியது. அதன் மூலம் 2005ம் ஆண்டு தமன்னா முதன் முதலில் இந்தித் திரைப்படமான சந்த் சா ரோஷன் செஹ்ரா படத்தின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார்.

ராதை மனதில்.. ராதை மனதில்... என்ன ரகசியமோ... கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

தெலுங்கு சினிமாவில் 2005ம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் தமிழ் சினிமாவில் 2006ல் வெளிவந்த கேடி படம் மூலம் அறிமுகமானார்.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்:

ராதை மனதில்.. ராதை மனதில்... என்ன ரகசியமோ... கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

2007 இல் அவர் ஹேப்பி டேஸ் மற்றும் கல்லூரி படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார்.

இரண்டு படங்களிலும் அவரது கல்லூரி மாணவியாக நடித்தது விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார். இரண்டு படங்களுமே பொருளாதார ரீதியாக நல்ல வசூலை ஈட்டித்தந்தது.

இந்த வெற்றி அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகத் திகழ்வதற்கு காரணமாக அமைந்தது.

ராதை மனதில்.. ராதை மனதில்... என்ன ரகசியமோ... கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் கேடி , வியாபாரி, நேற்று இன்று நாளை, படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பையா, சுரா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம் , பாகுபலி இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்துள்ளார்.

ராதை மனதில்.. ராதை மனதில்... என்ன ரகசியமோ... கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

அத்துடன் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இதனிடையே இவர் பாலிவுட்டில் அடுத்தடுத்த திரைப்படங்களிலும் வெப் தொடர்களிலும் நடித்து அங்கு நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

ராதை மனதில்.. ராதை மனதில்... என்ன ரகசியமோ... கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

ராதை மனதில்.. ராதை மனதில்…

லஸ்ட் ஸ்டோரீஸ், ஜீ கர்தா உள்ளிட்ட ஆபாச படங்களில் நடித்து மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டார். இதனிடையே விஜய் வர்மாவுடன் காதலில் விழுந்து அவருடன் டேட்டிங் செய்து வந்தார்.

தற்போது இந்திய சினிமாவில் மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நடிகை ஆகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகும் இடத்தை பிடித்திருக்கிறார் நடிகை தமன்னா .

ராதை மனதில்.. ராதை மனதில்... என்ன ரகசியமோ... கண்ணன் உடன் கொஞ்சிக் குழையும் தமன்னா!

தற்போது கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு நடிகை தமன்னா ராதையாக தன்னை அலங்காரம் செய்து கொண்டு எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது ராதை லுக்கில் அவ்வளவு அழகாக இருப்பதாக எல்லோரும் கமெண்ட் செய்து ரசித்து தள்ளி இருக்கிறார்கள்.