உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை.. – இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..!

பாகுபலி பட நடிகை, தமன்னா ( Tamanna Bhatia ) இன்று தன்னுடைய 32 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இவரின் பிறந்த நாளில், தமன்னா தன்னுடைய உடல் அழகை வெளிப்படுத்தும் விதமாக படு சூடான கிளாமர் உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி என ரவுண்டு கட்டி நடித்து வரும் தமன்னா, திரையுலகில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர். அவ்வப்போது தன்னுடைய விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

தற்போது இவரது கைவசம் தமிழில் ஒரு படங்கள் கூட இல்லை என்றாலும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சில படங்கள் உள்ளன. அதே போல் நடிகை சமந்தாவின் பாணியில் வித்தியாசமான வெப் சீரிசுகளையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

‘மில்க் பியூட்டி’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் செல்லமாக அழைக்கப்படும் தமன்னா தமிழ் பட வாய்ப்புகளையும் கைப்பற்ற முனைப்பு காட்டி வரும் நிலையில், விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நடிகையாக அறிமுகம் ஆகும் போது… அதீத கவர்ச்சி காட்டாமல் நடித்த இவரின் கவர்ச்சி அலப்பறை சமீப காலமாக மிகவும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் வெளியிட்ட சில புகைப்படங்கள் தான் இவை.

---- Advertisement ----

இதனை பார்த்த ரசிகர்கள், உருட்டி வச்ச ஊத்துக்குளி வெண்ணை மாதிரி இருக்கீங்க என்று வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----