லிமிட்டே கிடையாது.. ஃபுல் மீல்ஸ் தான்.. – உச்ச கட்ட கவர்ச்சியில் தமன்னா..! – வைரல் வீடியோ..!

நடிகை தமன்னா ( Tamanna Bhatia ) தெலுங்கு படம் ஒன்றில் படு சூடான கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள ஐட்டம் பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக முன்னணி நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆட தொடங்கி விட்டார்கள் என்பதையும் குறிப்பாக புஷ்பா திரைப்படத்தில் சமந்தா, ஆச்சார்யா திரைப்படத்தில் ரெஜினா, லெஜண்ட் சரவணன் படத்தில் லட்சுமிராய் உள்பட ஒரு சில நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’கானி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் தமன்னா ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த பாடலின் லிரிக் வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த பாடலின் முழு வீடியோ வெளியாகியுள்ளது.

புஷ்பா திரைப்படத்தில் சமந்தாவின் ஐட்டம் நடனத்துக்கு டஃப் க்கொடுக்கும் வகையில் தமன்னாவின் டான்ஸ் இந்த பாடலில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நான்கு நிமிட பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது .

வருண் தேஜ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு, சுனில் ஷெட்டி, நதியா உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தாறுமாறாக உடலை ஏற்றி.. ஆண்டி லுக்கில்.. ஐட்டம் பாடலுக்கு குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போடும் ஜூலி…!

இந்த படம் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் சமந்தா ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடியதை அடுத்து தற்போது சிரஞ்சீவியின் ஆச்சாரியா படத்தில் ரெஜினாவும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் வருண் தேஜ் ஹீரோவாக நடித்துள்ள கானி என்ற படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். இந்த பாடலின் முழு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடல் சோஷியல் மீடியாவை வைரலாகி வருகிறது. புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய நடனத்துக்கு இணையாக தமன்னாவும் அதிரடி ஆட்டம் ஆடி இருக்கிறார். ஏப்ரல் 8 ஆம் தேதி இந்த கானி படம் திரைக்கு வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …