ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் பாபநாசம் பட நடிகை..!

ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் பாபநாசம் பட நடிகை..!

மலையாள சினிமா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஆஷா சரத். பெரும்பாலும் ஆஷா சரத் நடிக்கும் திரைப்படங்கள் முக்கிய கதாபாத்திரங்களை கொண்ட திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன.

முக்கியமாக பாபநாசம் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை ஆஷா சரத். 2012 ஆம் ஆண்டு ஃப்ரைடே என்கிற திரைப்படத்தில் பார்வதி என்கிற கதாபாத்திரத்தில் இவர் அறிமுகமானார்.

ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் பாபநாசம் பட நடிகை..!

மலையாளத்தில் அறிமுகம்:

அதனை தொடர்ந்து மலையாளத்தில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில்தான் திரிஷியம் என்கிற திரைப்படத்தில் இவருக்கு ஐஜி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் பாபநாசம் பட நடிகை..!

இந்த திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் திரைப்படம் மூலமாக கன்னடம், தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பிரபலம் அடைந்தார். நடிகை ஆஷா சரத். ஏனெனில் திரிஷியம் திரைப்படம் திரிஷியா என்கிற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

அதிலும் போலீஸ் கதாபாத்திரத்தில் ஆஷா ஷரத்துதான் நடித்திருந்தார். அதேபோல தமிழில் பாபநாசம் திரைப்படம் வந்த பொழுதும் அதிலும் இவர்தான் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் வரவேற்பை பெற்றார்.

ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் பாபநாசம் பட நடிகை..!

கமல் படத்தில் வாய்ப்பு:

பிறகு கமல்ஹாசன் நடித்த தூங்காவனம் திரைப்படத்தில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்தது. தொடர்ந்து தமிழில் ஒரு சில திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். முக்கியமாக கமல்ஹாசன் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் பாபநாசம் பட நடிகை..!

கமல்ஹாசனை பொருத்தவரை அவர் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் பிரபலங்களுக்கு தொடர்ந்து வாய்ப்பை கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பழைய தமிழ் சினிமாக்களில் கூட நாசர் நாகேஷ் மாதிரியான பல முக்கிய நடிகர்களுக்கு அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்ததை பார்க்க முடியும்.

அந்த வகையில் ஆஷா சரத்துக்கும் தொடர்ந்து அவற்றை திரைப்படங்களில் வாய்ப்புகளை கொடுத்து வந்தார். ஹிப் ஹாப் ஆதி  இரட்டை வேடத்தில் நடித்த அன்பறிவு திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ப்பா.. இந்த வயசுலயும் இப்படியா..? இளம் நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் பாபநாசம் பட நடிகை..!

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் வாய்ப்பை பெற்று வருகிறார். இவருக்கு கொஞ்சம் வயதாகிவிட்டது என்பதால் பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில்தான் நடித்து வருகிறார் இந்த நிலையில் இந்த வயதிலும் கூட அவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த புகைப்படங்கள்தான் தற்சமயம் வைரல் ஆகி வருகிறது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Janett J

Avatar Of Janett J

Check Also

48 வயசுலயும் இப்படியா.. இளம் நடிகைகளை மிஞ்சும் தீபா வெங்கட்..! ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..!

48 வயசுலயும் இப்படியா.. இளம் நடிகைகளை மிஞ்சும் தீபா வெங்கட்..! ஜொள்ளு விடும் நெட்டிசன்ஸ்..!

நடிகை தீபா வெங்கட் தமிழ் நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வானொலி தொகுப்பாளினியாகவும், பின்னணி குரல் கொடுக்கும் நடிகையாகவும் விளங்குகிறார். இவர் …