மார்புக்கு அடியில் கேமரா.. லோ ஆங்கிளில் காட்டி.. இளசுகளின் தூக்கம் கெடுக்கும் சனம் ஷெட்டி..!

மார்புக்கு அடியில் கேமரா.. லோ ஆங்கிளில் காட்டி.. இளசுகளின் தூக்கம் கெடுக்கும் சனம் ஷெட்டி..!

தெலுங்கில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகளில் சனம் ஷெட்டியும் ஒருவர். கல்லூரியில் முடித்த உடனேயே சினிமாவில் எப்படியாவது வரவேற்பை பெற வேண்டும் என்பது சனம் ஷெட்டியின் ஆசையாக இருந்தது.

ஆனால் அவருக்கு எடுத்த உடனேயே இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில்தான் வேலை கிடைத்தது. அதனை தொடர்ந்து கதாநாயகி ஆவதற்கு தொடர்ந்து முயற்சித்து வந்தார். இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு தமிழில் வெளியான அம்புலி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார் சனம் ஷெட்டி.

அம்புலி திரைப்படம் தமிழில் வெளியான பொழுது அதிக வரவேற்புடன் வெளியான ஒரு அறிவியல் புனைவு திரைப்படமாக அது இருந்தது. இந்த திரைப்படத்தின் கதை பற்றிய நிறைய பேச்சுக்கள் இருந்து வந்ததால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

மார்புக்கு அடியில் கேமரா.. லோ ஆங்கிளில் காட்டி.. இளசுகளின் தூக்கம் கெடுக்கும் சனம் ஷெட்டி..!

தமிழில் வாய்ப்பு:

எனவே இந்த திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல ஓபனிங் ஆக இருந்தது. அதனை தொடர்ந்து மலையாளத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் தமிழில்தான் இவர் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

பிறகு தமிழில் அவர் நடித்த தொட்டால் விடாது, விலாசம் மாதிரியான திரைப்படங்கள் பெரிதாக வெற்றியை காணவில்லை. கதை தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் தொடர்ந்து சனம் ஷெட்டி தேர்ந்தெடுத்த திரைப்படங்கள் எல்லாம் தோல்வி கண்ட திரைப்படமாகவே இருந்தன.

மார்புக்கு அடியில் கேமரா.. லோ ஆங்கிளில் காட்டி.. இளசுகளின் தூக்கம் கெடுக்கும் சனம் ஷெட்டி..!

இந்த காரணத்தினால் 20 படங்களுக்கு மேல் நடித்தும் கூட சனம் ஷெட்டி பெரிதாக தமிழ் சினிமாவில் இன்னமும் அறியப்படும் ஒரு கதாநாயகியாக இருக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு இவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

குறைந்த வரவேற்பு:

மார்புக்கு அடியில் கேமரா.. லோ ஆங்கிளில் காட்டி.. இளசுகளின் தூக்கம் கெடுக்கும் சனம் ஷெட்டி..!

 

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் தொடர்ந்து அப்பொழுது நடித்து வந்தார். இப்போது வரை அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் என்பது வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

2016 ஆம் ஆண்டு வரை ஒரு வருடத்திற்கு நான்கு முதல் ஏழு படங்கள் வரை நடித்து வந்த சனம் ஷெட்டி அதற்கு பிறகு வருடத்திற்கு ஒரு திரைப்படம்தான் நடித்து வருகிறார். 2020ல் இவர் நடித்த வால்டர் திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது.

https://www.instagram.com/p/C7lWcZKRjuN/

தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் சனம் ஷெட்டி இந்த நிலையில் மக்கள் மத்தியில் தன்னை பிரபலமாகவே வைத்துக் கொள்வதற்காக அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் சனம் ஷெட்டி தற்சமயம் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றிருக்கின்றன. மேலும் சமூக வலைதளங்களில் இவை ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.