யாரும் கண்டிடாத சினேகாவின் டூ பீஸ் உடை புகைப்படங்கள்..!

சினிமாவில் பெரிதாக கவர்ச்சியை காட்டாமல் பிரபலமான சில நடிகைகளில் நடிகை சினேகா முக்கியமானவர். மலையாள தேசத்தை சேர்ந்த சினேகா தமிழ் சினிமாவில்தான் பெரும் கதாநாயகியாக மாறினார்.

சிறந்த நடிகைக்கான விருதை மூன்று முறை பெற்று இருக்கிறார் நடிகை சினேகா. அந்த அளவிற்கு நடிப்பின் மீது ஈடுபாடு கொண்ட ஒரு நடிகையாக அவர் இருந்தார். கேரளாவில் எதிர்பாராத விதமாக அவரைப் பார்த்த ஒரு இயக்குனர் அவர் நடிகையானால் நன்றாக இருக்கும் என்று கூறி 2000 ஆம் ஆண்டு ஒரு திரைப்படத்தில் அவரை அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு மலையாளத்தில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து சினேகாவிற்கும் வரவேற்பு கிடைக்கவில்லை.

லிங்குசாமி படத்தில் வரவேற்பு:

தொடர்ந்து தமிழில் என்னவளே என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் சினேகா .அதற்கு பிறகு 2001 ஆம் ஆண்டு இயக்குனர் இங்கு லிங்குசாமியின் முதல் திரைப்படமான ஆனந்தம் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சினேகா.

அது அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இத்தனைக்கும் அந்த திரைப்படத்தில் படம் முழுக்க சுடிதார் மட்டும்தான் அணிந்திருப்பார் சினேகா. குடும்ப பெண்ணாக நடித்த அவர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து பார்த்தாலே பரவசம், புன்னகை தேசம், உன்னை நினைத்து என்று வரிசையாக நடித்தார். அதில் புன்னகை தேசமும் உன்னை நினைத்து திரைப்படமும் அவருக்கு வெகுவான வரவேற்பை பெற்று கொடுத்தது.

தொடர்ந்து விருதுகள்:

உன்னை நினைத்து திரைப்படத்திற்காகதான் முதன் முதலாக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார் சினேகா. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்த சினேகா மீண்டும் விரும்புகிறேன் என்கிற திரைப்படத்தின் மூலமாக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

ஒரு கட்டத்திற்கு மேல் சினேகாவிற்கு வாய்ப்புகள் குறைய தொடங்கியது இந்த சமயத்தில் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்ட சினேகா குடும்ப வாழ்க்கையில் ஈடுபட துவங்கினார். அதனை தொடர்ந்து திரைப்படங்களில் குறைவாகவே நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் தொலைக்காட்சிகளில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார் சினேகா. சினேகாவை பொருத்தவரை அவரை மாடன் உடையில் பார்ப்பதே அரிது. அப்படியே படங்களில் மாடல் உடையில் நடித்திருந்தாலும் டீசண்டான உடையில்தான் நடித்திருப்பார்.

இந்த நிலையில் அவர் டூ பீஸ் உடை அணிந்த புகைப்படம் ஒன்று வெளியாகி ட்ரண்டாகி வருகிறது. அந்த மாதிரி உடைகளில் சினேகாவை பார்ப்பது என்பது கடினமான ஒரு விஷயமாகும். அப்படி இருக்கும் பொழுது இந்த புகைப்படங்கள் சினேகா ரசிகர்கள் மத்தியிலேயே பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

---- Advertisement ----

Check Also

மொள மொளன்னு யம்மா யம்மா.. தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல.. க்ளோஸ்அப்பில் காட்டும் மான் கராத்தே நடிகை..!

பல் மருத்துவராக தனது படிப்பை முடித்த பிறகும் கூட அதன் மீது ஆர்வம் காட்டாமல் நடிப்பின் மீது ஆர்வம் காட்டி …