உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை பூர்ணா..! ஆட்டம் கண்ட படப்பிடிப்பு தளம்..! அவரே கூறிய பதில்..!

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை பூர்ணா..! ஆட்டம் கண்ட படப்பிடிப்பு தளம்..! அவரே கூறிய பதில்..!

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து பிரபலமான நடிகைகளில் நடிகை பூர்ணா முக்கியமானவர். மலையாளம் தெலுங்கு தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஷம்னா கசிம் என்பதுதான் என்பதுதான் இவரது நிஜ பெயராகும்.

நிஜப் பெயரை திரைத்துறைக்கு வந்த பிறகு பூர்ணா என்று மாற்றிக் கொண்டார். இவர் ஒரு மலையாள முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். ஆரம்பத்தில் மலையாளத்தில் வாய்ப்புகளை தேடி வந்த இவருக்கு அமிர்தா டிவியில் வாய்ப்புகள் கிடைத்தது.

மலையாளம் மூலம் பிரபலம்:

பிறகு திரைதுறையில் வாய்ப்பை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக மலையாளத்திலிருந்து பிறகு தெலுங்கு என்று மற்ற மொழிகளிலும் நடித்து வந்தார். தமிழிலும் நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

நிறைய திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற குண்டூர் காரம் திரைப்படத்தில் ஒரு பாடலில் ஆடியிருந்தார். மடக்கி தட்டு என்னும் அந்த பாடலும் வெகுவான வரவேற்பை பெற்றிருந்தது.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை பூர்ணா..! ஆட்டம் கண்ட படப்பிடிப்பு தளம்..! அவரே கூறிய பதில்..!

தொடர்ந்து சினிமாவில் வரவேற்பை பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார் இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சச்சையான கேள்விக்கு பதில் அளித்து இருந்தார் பூர்ணா. சமீபத்திய பேட்டி ஒன்றில் உடம்பில் ஆடை இன்றி நடிக்கக்கூடிய நடிகைகள் பற்றி உங்கள் கருத்து என்ன உங்களை அப்படி நடிக்க சொன்னால் நடிப்பீர்களா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆடையின்றி நடிப்பது குறித்து கருத்து:

இதற்கு பதில் அளித்த நடிகை பூர்ணா நான் ஆடை எதுவும் அணியாமல் நடிக்க மாட்டேன். அதற்காக ஆடையின்றி நடிக்கும் நடிகைகளை நான் குறை சொல்கிறேன் என்று அர்த்தம் அல்ல. எனக்கு அந்த துணிச்சல் கிடையாது அவ்வளவுதான், துணிந்து நடிக்கக்கூடிய நடிகைகளை நான் பாராட்டுகிறேன்.

ஏனென்றால் அவர்கள் ஒரு நடிகையாக அவர்களுடைய வேலையை செய்கிறார்கள். தங்களுடைய பணிக்கும் தங்கள் சார்ந்த துறைக்கும் எவ்வளவு உண்மையாக இருக்கிறார்கள் என்பதை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பலரும் பணத்திற்காக இப்படி நடிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள் பணத்திற்காக அப்படி நடிக்க வேண்டும் என்றால் ஒரு படம் என்பதற்கு இரண்டு படம் நடித்து பணம் சம்பாதித்து விட்டு போய்விடுவார்கள்.

உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை பூர்ணா..! ஆட்டம் கண்ட படப்பிடிப்பு தளம்..! அவரே கூறிய பதில்..!

அப்படி நடிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. அவர்கள் தங்கள் துறையை நேசிக்கிறார்கள் அதனால் அப்படி செய்கிறார்கள் என்னால் செய்ய முடியாது என்பதை நான் ஒரு குறையாகவே கருதுகிறேன் என்னை ஆடையின்றி சில காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று அழைப்புகள் வந்திருக்கின்றன.

ஆனால் நான் அதை மறுத்து இருக்கிறேன் என கூறியிருக்கிறார் நடிகை பூர்ணா. தொடர்ந்து பேசிய அவர் பிசாசு படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஆடையின்றி நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தளமே இதனால் ஆட்டம் கண்டு விட்டது. இது குறித்து மேற்கொண்டு நான் பேசுவது சரியாக இருக்காது ஏனென்றால் இந்த அனைத்து புகழும் ஆண்ட்ரியாவுக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் தான் சேரும் அவர்கள் இது குறித்து பேசுவது தான் சரியாக இருக்கும் என கூறி இருக்கிறார் நடிகை பூர்ணா.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Jiraya

Avatar Of Jiraya

Check Also

&Quot;ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..&Quot; பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

“ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..” பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்மெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் …