ஓஹோன்னாணா.. ஒரே நேரத்தில் ரெண்டு ஹீரோக்களுடன் ஹோட்டலில்.. கையும் களவுமாக சிக்கிய டாப் நடிகை..!

ஹாலிவுட் சினிமாவில் மிகவும் சேட்டை பிடித்த நடிகையாக இந்த நடிகை எழுந்து வருகிறார்.  இவர் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்து வந்த போதிலும் அதை எல்லாம் இந்த நடிகை கண்டு கொள்வதாகவே இல்லை. சமீபத்தில் இவர் நடித்த ஒரு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமீபத்தில் இவரை குறித்து வெளிவந்த கிசு கிசு ஒன்றுதான் சினிமா வட்டாரத்தில் பெரிதாக பேசப்படும் விஷயமாக தற்சமயம் மாறி இருக்கிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கனவு கன்னியாக  இருந்து வருபவர் இந்த நடிகை.

கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி ஹோம்லியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அவற்றை சிறப்பாக நடித்துக் கொடுக்கக்கூடிய திறன் கொண்டவர் இந்த நடிகை.

நடிகருடன் நடிகைக்கு உறவு:

இதனாலேயே அவருக்கு அனைத்து விதமான கதைகளிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. அறிமுகமான ஒரு சில திரைப்படங்களிலேயே தமிழில் உள்ள பெரும் நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றவர் இந்த நடிகை.

மேலும் தமிழ் சினிமாவில்  இப்படி இருந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று இருந்த கூற்றை உடைத்தவர் இவர். இந்த நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவிற்கு வந்த அந்த சிறந்த நடிகருக்கு இந்த நடிகை மீது ஒரு கண் என்று கூறப்படுகிறது.

எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அசால்டாக நடிக்க கூடியவர் இந்த நடிகர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றன. அப்படி ஒரு காட்சியில் இவர்கள் இருவரும் படு நெருக்கமாக நடித்திருக்கின்றனர்.

மாஸ் நடிகரையும் விடவில்லை:

அதனை தொடர்ந்து  படப்பிடிப்புக்கு பிறகும் அந்த நெருக்கம் இவர்களுக்குள் தொடர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. அதற்குப் பிறகு மாஸ் நடிகருடன் இந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது. மாஸ் நடிகருக்கும் இவருக்கும் முதல் படத்திலேயே கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆனது.

இதனை தொடர்ந்து இந்த நடிகை குறித்தும் அந்த நடிகர் குறித்தும் பத்திரிகைகளில் கிசுகிசுக்கள் வரத்துவங்கியது. இது சிறந்த நடிகருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

ஏனெனில் முதலில் அவர்தான் நடிகையுடன் ஆரம்பத்தில் பழகி வந்தார். எனவே திரும்ப நடிகையை தனது வலையில் விழ வைக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டு இருக்கிறார். இந்த நிலையில் திட்டமிட்ட சிறந்த நடிகர் அவர் நடிக்கும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக இந்த நடிகையை நடிக்க  வைத்துள்ளார்.

இயக்குனர் மூலமாக அந்த படத்தில் ஒரு நெருக்கமான காட்சியை வைத்து மீண்டும் இவர்கள் இருவருக்குமான கெமிஸ்ட்ரியை ஒர்க் அவுட் செய்திருக்கிறார் நடிகர். அதனை தொடர்ந்து ஹோட்டல் அறைவரை இவர்களது நெருக்கம் சென்றிருக்கிறது. ஒரு பக்கம் சிறந்த நடிகர் இன்னொரு பக்கம் மாஸ் நடிகர் என்று ஒரே நேரத்தில் இரண்டு சிம் கார்டுகளையும் பயன்படுத்தியிருக்கிறார் நடிகை.

ஆனால் சிறந்த நடிகருடன்  நடிகை பழகுவது மாஸ் நடிகருக்கு தெரியாது இந்த நிலையில் எதார்த்தமாக ஒரு நாள் ஹோட்டலுக்கு அவர் செல்லும் பொழுது அங்கு நடிகை சிறந்த நடிகருடன் ரூம் போட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் அங்கு கையும் களவுமாக அவர் மாட்டியிருக்கிறார். உடனே அவருக்கு போன் செய்து எங்கு இருக்கிறார் என்று விசாரித்துள்ளார் மாஸ் நடிகர். அதற்கு இந்த அம்மணி ஷூட்டிங்கில் வெளியூரில் பிஸியாக இருப்பதாக கூறி இருக்கிறார்.

இதனைக் கேட்ட மாஸ் நடிகர் நீ யாரோடு எங்க இருக்குன்னு தெரியும் அப்படியே இரு வந்துடாத எனக் கூறிவிட்டு சென்றுவிட்டாராம் அதன் பிறகு தன்னுடைய திரைப்படத்தில் பல வருடங்களாக இந்த நடிகைக்கு அவர் வாய்ப்பே கொடுக்கவில்லையாம்.

---- Advertisement ----

Check Also

என்கிட்ட அப்படி நடந்துக்குவார்ன்னு எதிர்பார்க்கல.. நடிகர் கமல் குறித்து ஸ்ருதிஹாசன்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகம் ஆகி ஓரளவு மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக ஸ்ருதிஹாசன் இருந்து வருகிறார். …