15 வயது இளம் நடிகைய கூட்டி கொடுத்த அப்பா.. சினிமாவே வேண்டாம் கம்பி நீட்டி ஓடிய நடிகை!

இன்று திரையுலகில் அதிக அளவு பேசப்படும் பேசும் பொருளாக இருப்பது அட்ஜெஸ்ட்மென்ட் என்ற விஷயம் தான். அதுவும் மலையாள திரை படத்தில் வெளி வந்த ஹேமா கமிஷனுக்கு பிறகு இது குறித்து வெகு ஜனங்கள் மத்தியில் பேச்சுக்கள் அதிகரித்து உள்ளது.

new gos 4

இந்நிலையில் திரைப்படத்துறையில் நுழைந்திருக்கும் இளம் நடிகைகள் படப்பிடிப்பு காலங்களில் அனுபவித்து வந்த பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்கள் தற்போது அதனால் பாதிக்கப்பட்டவர்களை சொல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

15 வயது இளம் நடிகைய கூட்டி கொடுத்த அப்பா..

அந்த வகையில் தற்போது 15 வயதை நிறைந்த இளம் நடிகை தெலுங்கு நடிகரின் தொல்லை தாங்காமல் சினிமாவை விட்டு கம்பி நீட்டி இருக்கும் கதை இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

சிறுவயதில் இருந்தே வசதியாக வாழ்ந்த இந்த இளம் நடிகை சினிமாவில் நடித்து ஆக வேண்டும் என்ற ஆசையால் பதினொன்றாவது படித்துக் கொண்டு இருக்கும் போதே பாதிக்குப் படிப்பை நிறுத்திவிட்டு அவரது அப்பா சினிமா கம்பெனி கம்பெனியாக ஏறி இறங்கி இருக்கிறார்.

new gos 3

இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தும் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் கவர்ச்சியாக நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்த நிலையில் பரவாயில்லை என்று சரி சொல்லி தனது இடுப்பழகைக் காட்டி அந்தப் படத்தில் நடித்து சுமாரான வெற்றியை பெற்றார்.

இதைத் தொடர்ந்து படங்கள் வந்து சேரும் என்று எதிர்பார்த்து இருந்த இவரது அப்பாவிற்கு ஏமாற்றம் கிடைத்ததால் மகளை வைத்து எப்படி பணம் சம்பாதிப்பது என்று நினைத்து கவலைப்பட ஆரம்பித்தார்.

சினிமாவே வேண்டாம் கம்பி நீட்டி ஓடிய நடிகை..

இந்த சூழ்நிலையில் பாலிவுட்டுக்கு சென்றால் நிறைய பணம் சம்பாதித்து செட்டில் ஆகிவிடலாம் என்று சினிமா தரகர் ஒருவர் சொல்ல மொத்த குடும்பமும் அதை நம்பி மோசம் போனது.

அது மட்டுமல்லாமல் வாய்ப்புக்காக தயாரிப்பாளர் இயக்குனர் என அனைவரையும் அட்ஜெஸ்ட் செய்து காத்திருந்தும் பயன் இல்லாமல் மானம் போனது தான் மிச்சம் என்ற லெவலில் அந்த இளம் நடிகை கவலை கொண்டாள்.

இதை அடுத்து தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த காமெடி நடிகர் ஒருவரை அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய அவரோடு ஜோடி போட்டு நடித்து அந்த படம் பெரிய ஹிட் ஆனது.

new gos 2

இந்நிலையில் தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பு படப்பிடிப்பு தளத்தில் தெலுங்கு ஹீரோ ஒருவர் கதவைத் தட்டி தொல்லை கொடுத்ததை எடுத்து வெளியில் இருந்த ஒருவர் தன்னை காப்பாற்றியதாக சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து அன்றைய இரவே இனி மேல் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்று ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டு சினிமாவிற்கு பை பை காட்டி கம்பி நீட்டி இருக்கிறார் அந்த இளம் நடிகை.

இந்நிலையில் இந்த விஷயமானது இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam