“க” எழுத்து நடிகரால் பீதியான தமாஷ் நடிகர்.. அப்ப அதுவும் ஊத்திக்குமா?

பொதுவாகவே எந்த மொழி திரைப்படம் என்றாலும் ஹீரோ, ஹீரோயினிகளுக்கு இருக்கக்கூடிய அளவு ரசிகர்களின் வட்டாரம் தமாஷ் நடிகர்களுக்கும் இருக்கும்.

அந்த வகையில் இந்த தமாஷ் நடிகர் நடிக்கின்ற படங்கள் பெரும்பாலும் பலமாக நல்ல வசூலை தரும் என்ற சூழல் நிலவு வரக்கூடிய வேளையில் “க” எழுத்து நடிகர் படத்தை நினைத்து பீதி ஆக்கி இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகிறது.

“க” எழுத்து நடிகரால் பீதியான தமாஷ் நடிகர்..

வளர்ந்து வரக்கூடிய அந்த நடிகருக்கு பேன் சர்கிள் அதிகரித்து வருவதும் வித்தியாசமான படங்களை தொடர்ந்து கொடுத்தாலும் தமாஷ் நடிகர் படத்திற்கு தான் பாதிக்கு மேல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு வசூலை அள்ளிவிடலாம் என்ற முறையில் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டது.

ஆனால் அந்த படம் ரசிகர்களை கவரவில்லை குறைவான தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்யும். “க” எழுத்து நடிகர் படம் வசூலில் பட்டையை கிளப்புவதால் அந்த தமாஷ் நடிகர் பீதி அடைந்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் செய்திகள் அடிபடுகிறது.

ஆரம்பகாலத்தில் தமாஸ் நடிகரின் படம் வெளி ஆகும் நிலையில் பாஸ் நடிகர் தயாரிப்பு பணிகளை தாமதமாக்கிய நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போய் வந்த வேளையில் கடைசியில் பண்டிகை தேதியை குறி வைத்து வெளியிட காத்திருக்கிறது.

எனினும் அந்தப் படங்கள் தாமதமாக ரிலீஸ் ஆனாலும் தோல்வியை தொடர்ந்து தழுவி வரும் வேளையில் அதே சிக்கலில் இந்த படமும் சிக்கி விடக்கூடாது என்று மெனக்கெட்டு ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.

அப்ப அதுவும் ஊத்திக்கிச்சா?

எனவே தமாஸ் நடிகர் படம் பெரிய போட்டியில்லாமல் வெளியானால் ஈஸியாக வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் பெரிய நடிகர்கள் படத்தோடு மோதாமல் திட்டமிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த நிலையில் “க” நடிகரும் அதே தேதியில் படத்தை வெளியிட உள்ளதால் தமாஷ் நடிகருக்கு பெரும் பீதியும் கவலையும் ஏற்பட்டுள்ளது‌.

எனவே தமாஷ் நடிகரின் படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு ப்ரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை கவர்ந்து விட்டால் படம் ஓடிவிடும் என்று நினைத்த தமாஷ் நடிகர் கொஞ்சம் மிஸ் ஆனாலும் “க” எழுத்து நடிகரின் படம் தியேட்டர்களில் பட்டையை கிளப்பி தன் வாழ்க்கையில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

இதனால் தன் மனதுக்குள் புலம்பி வருவதாகவும் இதனால் சினிமா வாழ்க்கை பெரிய பின்னடைவை தனக்குத் தரும் என்று யோசித்து யோசித்து காய்களை நகர்த்துவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam