பிரபலமான அந்த நடிகர் சமீபத்தில் நடைபெற்ற பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அந்த பார்ட்டிகள் கலந்து கொள்ள வந்திருந்த நடிகைகளை மாறி மாறி கசக்கி எடுத்த சம்பவம் கோடம்பாக்கத்தை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
இதில் இளம் நடிகை மூத்த நடிகை என எந்த வயது வித்தியாசமும் பார்க்காமல் பாய்ந்து விட்டாராம் நடிகர். இத்தனை நாட்களாக நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்த நடிகர் பார்ட்டியில் பாய்ந்ததை பார்த்து மிரண்டு போய்விட்டார்களாம் நடிகைகள்.
பல வருடங்களாக வெற்றிக்கு காத்திருந்த அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென அவர் நடித்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது. படத்தின் வெளியிட்டிற்கு முன்பே நடிகரின் சில நடவடிக்கைகள் தமிழ் சினிமா உலகை உலுக்கி போட்டது.
இதற்கு காரணமே அவருக்கு இருக்கும் போதை பழக்கம் தான் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அந்த பிரச்சனை படத்தின் பிரமோஷனுக்கு உதவியது. தாறுமாறாக படத்தின் மீதான எதிர்பார்ப்பை எதிர வைத்து ஹிட் அடிக்க வைத்து விட்டது .
இந்நிலையில் நட்ட நடு இரவில் பிரபலமான ஹோட்டல் ஒன்றில் நடந்த பார்ட்டியில் கொண்டாட்டம் குதூகலமாய் இருந்திருக்கிறார் அந்த நடிகர். வயதில் மூத்த நடிகை இளம் நடிகை என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் நல்லவன் போல பழகி வந்த அந்த நடிகர் கொஞ்சம் போதை ஏறி ஏதும் ஆளே மாறி விட்டாராம்.
பார்ட்டியில் ஒவ்வொரு மணி நேரமாக கடந்து கொண்டே இருக்க நடிகரின் அட்டகாசங்களும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட நடிகைகள் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார்கள்.
நடிகர்கள் அதாவது ஆண்கள் என்று எடுத்துக்கொண்டால் வெறும் 4 பேர் தான். ஆரம்பத்தில் நடிகைகளுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த நடிகர் நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவரையும் கசக்கி பிழிய ஆரம்பித்து விட்டாராம்.
ராஜபோதையில் இருந்த நடிகரை இளம் நடிகை, மூத்த நடிகை என யாருமே தடுக்கவில்லையாம். மாறாக அவருக்கு கம்பெனி கொடுத்து ஆட்டம் போட்டிருக்கிறார்கள். இன்னும் சில நடிகைகள் வேண்டுமென்றே அந்த நடிகரை இன்னும் கிக் ஏற்றி அந்த நள்ளிரவு பார்ட்டியை விவகாரமானதாக மாற்றி இருக்கிறார்கள்.
இங்கே பிரச்சனை எங்கே வந்தது என்றால் நடிகை ஒருவர் வழக்கம் போல அங்கு நடந்த கூத்துக்களை எல்லாம் புகைப்படம் மற்றும் வீடியோவாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட ஒரு வீடியோவில் நடிகரின் சேட்டைகள் எல்லாம் அப்படியே பதிவாகி இருந்தது.
இதனை கவனிக்காமல் அப்படியே வெளியிட்டு விட்டார் அந்த நடிகை. விவரம் அறிந்து அடுத்த சில நிமிடங்களில் அவரே அதை நீக்கிவிட்டார் என்றாலும் அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பி வருகின்றது.