ஒல்லி நடிகருடன் ஏற்பட்ட மோதல் மும்பையில் செட்டிலாகும் நம்பர் நடிகை.. காரணம் தெரியுமா?

ஒல்லி நடிகர் கொடுத்த டார்ச்சரால் மும்பைக்கு சென்று செட்டில் ஆகிவிட நம்பர் நடிகை முடிவு செய்து இருப்பதாக கோடம்பாக்கம் முழுவதும் விஷயங்கள் புதைந்து வருகிறது. 

சினிமா இண்டஸ்ட்ரி எப்போதுமே ஒரு ஆண் ஆதிக்கம் நிறைந்த துறையாக காணப்படுவதால் எந்த ஒரு பிரச்சனை ஏற்பட்டாலும் நடிகைகள் போல்டாக அதை வெளியே சொல்லாமல் அமைதியாகவே இன்று வரை சென்று வருகிறார்கள். 

ஆனால் இந்த முறை நம்பர் நடிகை ஒருவர் கோபத்தில் வெகுண்டு சிதறிய விஷயங்கள் அதனால் ஏற்படும் பின் விளைவுகளை பற்றி புரிந்து கொண்டு தான் அவர் களம் இறங்கி வேலை பார்த்திருப்பதாக சொல்லுகிறார்கள். 

ஒன்லி நடிகருடன் ஏற்பட்ட மோதல் மும்பையில் செட்டிலாகும் நம்பர் நடிகை..

ஏற்கனவே இந்த நடிகை கம்பாக் கொடுத்த நிலையில் அந்த இயக்குனரின் உதவியாள் ஹிந்தி படத்தில் தொடர்ந்து நடித்து அங்கு இருக்கும் படங்களை குறிவைத்து நடிப்பதாக கிசு கிசுக்கள் எழந்துள்ளது.

இதை அடுத்து தொடர்ந்து மும்பையே தன் குடும்பத்தோடு சென்று செட்டில் ஆகிவிடலாம் என்ற முடிவில் நம்பர் நடிகை இருப்பதாக கோடம்பாக்கம் முழுவதும் விஷயங்கள் பரவி உள்ளது. 

இந்த நிலையில் அந்த நம்பர் நடிகைக்கு ஒல்லி நடிகர் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்த நிலையில் பல நடிகைகளும் அந்த நடிகர் மீது இருந்த கோபத்தை தற்போது வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

மேலும் அந்த நடிகரின் பெயரை எந்த அளவு டேமிட் செய்ய முடியுமோ? அந்த அளவு செய்து விட்டு தான் இண்டஸ்டியை விட்டே கிளம்ப வேண்டும் என்ற முடிவில் நம்பர் நடிகை ஒவ்வொரு அடியையும் இடி போல கொடுத்து இருப்பதாக சொல்லுகிறார்கள். 

ஹாலிவுட் ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்திருக்க கூடிய இந்த நடிகை தனக்கு பட வாய்ப்பு குறைந்து போனதற்கு காரணமே ஒல்லி நடிகர் கொடுத்த கொடைச்சல் தான் என்று சொல்லுகிறார். 

எனவேதான் மும்பைக்கு சென்று செட்டிலாகி அங்கேயே பல படங்களில் நடிக்க கமிட் ஆகிய இருப்பதாகவும் தனது பிசினஸை பெரிதாக நம்பர் நடிகை முடிவு செய்துவிட்டார் என்ற ஷாக்கிங் தகவல் தற்போது வந்துள்ளது. 

காரணம் தெரியுமா?

தனக்கு எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொள்ளக்கூடிய மன தைரியம் கொண்ட அந்த நம்பர் நடிகை தன் கணவருக்கு கஷ்டம் வந்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். 

இந்த காஃபி இயக்குனரின் பேனரில் புதிதாக படங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் கணவர் இயக்கம் படம் ஒன்றை தயாரிக்க முடியுமா? என்ற கோரிக்கையை நடிகை வைத்த நிலையில் தாராளமாக பண்ணலாம் என்று கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். 

எனவே மும்பைக்குச் சென்று பாலிவுட் படங்களில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மற்ற மாநில திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதற்காக கிளாமரை தூக்கலாக காட்டி நடிக்க போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.

Summary in English: In the glitzy world of Bollywood, drama often spills off the screen and into real life. Recently, we’ve been hearing buzz about a number-actress who’s ready to settle down in Mumbai after a major showdown with a popular actor. It seems like the industry is never short on juicy stories!

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam