gossip october october

காட்ட கூடாத இடத்தில் மேக்கப் போட சொல்லிய பிரபல நடிகை.. டார்ச்சரில் சிக்கி தவித்த இளைஞர் கதறல்..

இது வரை நடிகர் மற்றும் நடிகைகளுக்கு ஏற்பட்டிருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகளை பற்றி கேள்விப்பட்ட நாம் தற்போது அதில் பணிபுரியக்கூடிய மேக்கப் மேன்களுக்கு நடக்கும் தொல்லைகள் பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த மேக்கப் மேன் பிரபல நடிகை ஒருவருக்கு வழக்கமாக மேக்கப் செய்யக்கூடியவர். அந்த வகையில் அந்த நடிகையால் இவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் பற்றியும் தொல்லைகள் பற்றியும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் சில விஷயங்களை நடிகர் ஒருவரிடம் பகிர்ந்து இருக்கிறார்.

காட்ட கூடாத இடத்திற்கு மேக்கப்..

தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் அந்த நடிகை பிகினி உடை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக நடிக்க கூடியவர். இவர் தான் அந்த மேக்கப் மேன் இடம் காட்டக் கூடாத இடத்தை காட்டி மேக்கப் போட சொல்லி ரகளை செய்திருக்கிறார்.

அதுவும் அந்த நடிகை தொடர்ந்து இது போல டார்ச்சர் செய்ததாகவும் அவரது கொடுமையில் இருந்து தப்பித்த அந்த மேக்கப் மேன் தற்போது நடிகர் ஒருவருக்கு மேக்கப் அசிஸ்டன்ட் ஆக மாறியதை அடுத்து இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.

இதை அடுத்து ஆண்களால் பெண்களுக்கு ஏற்படுகின்ற தொல்லைகளைப் பற்றி ஹேமா கமிஷன் விவரமாக விவரங்களை வெளியிட்டுள்ள நிலையில் இப்படி மேக்கப் மேனுக்கு நடந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேக்கப் போட சொல்லி டார்ச்சர் செய்த பிரபல நடிகை..

அது மட்டுமல்லாமல் இந்த நடிகைகளை போல திமிர் பிடித்த பல நடிகைகள் தங்களது ஆசைகளை தீர்த்துக் கொள்ள இது போன்ற சின்ன லெவலில் இருக்கும் இளைஞர்களை பாடாய்படுத்துவது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது.

அந்த வகையில் டோலிவுட் டாப் ஹீரோயினி வரிசையில் இடம் பிடித்திருக்கும் இந்த பிரபலம் நடிகை தனது மேக்கப் அசிஸ்டன்ட் இது போன்ற டார்சர்களை கொடுத்திருப்பதாகவும் நடிகையின் முகத்திற்கும் கழுத்திற்கும் கைகளுக்கும் கால்களுக்கும் மேக்கப் போட்ட அந்த இளைஞரிடம் உள்ளாடையை கழட்டி அந்த இடத்தில் மேக்கப் போடு என டார்ச்சர் செய்திருக்கிறார்.

மேக்கப் மேன் எவ்வளவு சொல்லியும் கெஞ்சியும் விடாமல் டார்ச்சர் செய்த அந்த நடிகை நான் சொன்னா கேட்க மாட்டாயா என்று சிகரெட்டை எடுத்து மேக்கப் மேன் கையில் சூடும் போட்டு விட்டார்.

இதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அந்த நடிகை சொன்னதை கேட்டு வேறு வழியில்லாமல் அந்த இடத்திற்கு மேக்கப் போட்ட அந்த இளைஞர் இனிமேல் அந்த நடிகையிடம் வேலை செய்யக்கூடாது என்று ஒதுங்கி விட்டார்.

சிக்கி தவித்த இளைஞர் கதறல்..

இந்நிலையில் அந்த மேக்கப் செய்யக்கூடிய இளைஞர் நடிகர் ஒருவரிடம் டச் ஆஃப் பாயாக பணியாற்றி வந்த சமயத்தில் அந்த நடிகரிடம் தனக்கு ஏற்பட்ட நிலைமையை சொல்லி புலம்பி கதறி இருக்கிறார்.

அப்படி நடிகரிடம் புலம்பி கதறிய விஷயங்கள் தான் தற்போது வைரலாக இணையம் முழுவதும் பரவி வருவதோடு அந்த நடிகை மீது புகார் அளிக்க அந்த நடிகர் அவரை வற்புறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

மீண்டும் இந்த விஷயத்தை புகார் கொடுப்பதன் மூலம் பூதாகரமாக வெடித்தால் தனது பிழைப்புக்கே உலை வைத்து விடுவார்கள் என அஞ்சும் அந்த இளைஞர் அதை மறுத்து விட்டதாக இணையம் எங்கும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது.

--- Advertisement ---

Check Also

october october

“க” எழுத்து நடிகரால் பீதியான தமாஷ் நடிகர்.. அப்ப அதுவும் ஊத்திக்குமா?

பொதுவாகவே எந்த மொழி திரைப்படம் என்றாலும் ஹீரோ, ஹீரோயினிகளுக்கு இருக்கக்கூடிய அளவு ரசிகர்களின் வட்டாரம் தமாஷ் நடிகர்களுக்கும் இருக்கும். அந்த …