Connect with us

கிசுகிசு

தோழிக்கே சக்களத்தியான 35 வயசு நடிகை.. எச்ச புத்தியால் வீதிக்கு வந்த முன்னாள் மனைவி..!

By TamizhakamJuly 13, 2024 9:43 PM IST

திரைத்துறையைப் பொறுத்தவரை பெண் ஆசை என்னும் விஷயம்தான் ஒவ்வொரு பிரபலத்தையும் மதிப்பிழக்க வைக்கும் விஷயமாக இருந்து வருகிறது. சினிமா துவங்கிய காலகட்டம் முதலே பெண்கள் ஒரு மோக பொருளாக அங்கு பயன்படுத்தப்பட்டு வருவது நடந்து வருகிறது.

ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க செல்லும் பெண்கள் கூட அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஒத்துழைத்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலைமை சினிமாவில் இருந்து வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரே பல யூ ட்யூப் பேட்டிகளில் இவற்றையெல்லாம் வெளிப்படையாக பேசியிருக்கின்றனர்.

ஆனாலும் கூட தயாரிப்பாளர்களோ அல்லது கதாநாயகர்களோ அட்ஜெஸ்ட்மெண்டிற்கு அழைக்காமல் இருப்பதில்லை. இதற்கு நடுவே ஆசை நடிகைகள் மீது வரும் மோகம் தனி விஷயமாகும். ஏதாவது ஒரு நடிகை சினிமாவிற்கு புதிதாக வரும் பொழுது அவர் மீது ஆசை ஏற்பட்டு தன்னுடைய குடும்பத்தை எல்லாம் விட்டு விட்டு நடிகையுடன் சுற்றி தெரியும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் உண்டு.

தோழியின் கணவர் மீது ஆசை:

அப்படியாக தோழியின் கணவர் மீது ஆசைப்பட்ட ஒரு நடிகை குறித்த செய்திதான் தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தோழி என்று நம்பி வீட்டில் விட்டதற்கு அந்த நடிகை அவருடைய கணவரையே திருடி இருக்கிறார்.

35 வயது உடைய இந்த நடிகை திரைத்துறையில் மிகவும் பிரபலமான நடிகையாவார். மிகவும் வாட்டசாட்டமான தோற்றம் கொண்ட இந்த நடிகை பார்ப்பதற்கு மிக அழகாக இருப்பார். திரைத்துறையிலேயே இவர் நினைத்தால் நிறைய ஆண் மகன்களை வளைத்து போட முடியும் என்றாலும் கூட தனது தோழியின் வாழ்க்கைக்கு வேட்டு வைத்திருக்கிறார் இந்த அம்மணி.

 தோழிக்கும் அவரது கணவருக்கும் ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. ஒரு சுமூகமான குடும்பமாக அவர்கள் வாழ்ந்து வருகின்றனர் அவர் இணையதளத்தில் கொஞ்சம் பிரபலமான நபராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இணையதளத்தில் அவருடைய புகைப்படங்களை பார்த்து அவர் மீது ஈர்ப்பு கொண்டிருக்கிறார் இந்த நடிகை. எனவே அவரை நேரில் சந்தித்த பொழுது அவரிடம் ஆசை காட்டி வளைத்து போட்டு இருக்கிறார் நடிகை.

பலரது கண்டனங்கள்:

இவரது மோசமான செயல்பாடுகள் குறித்து சினிமா துறையில் இருந்து நிறைய கண்டனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் அவர்கள் இருவரும் தற்சமயம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தெரிகிறது.

இதுக்குறித்து அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இருவரும் இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்களே அவற்றை உர்ஜீதப்படுத்துகின்றன. இந்த நிலையில் நடிகையின் இந்த எச்ச புத்தியால் தோழியும் தன்னுடைய காதலனின் முன்னாள் மனைவியுமான அந்த பெண் தன்னுடைய குழந்தைகளுடன் வீதிக்கு வந்திருக்கிறார்.

வந்தது மட்டும் இல்லாமல் காதலில் விழுந்த நடிகை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறார். ஒரு நடிகையை திருமணம் செய்து கொள்வதற்காக தன்னுடைய மனைவி குழந்தைகளை விட்டுவிட்டு வரக்கூடிய ஒரு நபரை இந்த நடிகை எப்படி நம்புகிறார் இவருடைய எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்ற பேச்சுக்கள் தான் திரைத்துறை வட்டாரங்களில் அதிகமாக தற்போது பேசப்பட்டு கொண்டிருக்கிறது

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top