Connect with us

சினிமா செய்திகள்

கீழ ஒண்ணுமே போடல.. அது முழுசாக தெரிய.. நடிகை கஸ்தூரியின் கிருஸ்துமஸ் கொண்டாட்டம்..!

By TamizhakamDezember 25, 2024 12:03 PM IST

நடிகை கஸ்தூரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் கீழே பேண்ட் டிரவுசர் என எதுவும் அணியாமல் தன்னுடைய தொடையழகு பளிச்சன கேமராவின் கண்களில் பதியும்படி விதவிதமான ஆங்கிலில் படம் பிடித்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

செயற்கையான கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பொம்மைகளுடன் தன்னுடைய இயற்கையான தொடை அழகை கலந்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கும் நடிகை கஸ்தூரி பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போதும் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் இவ்வாறு சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஆக மட்டுமல்லாமல் சமூக அக்கறை உள்ளவராகவும் தன்னை முன்னிறுத்தும் கஸ்தூரி பல்வேறு சமூக பிரச்சனைகளில் தன்னுடைய கருத்துக்களை கூறுவது வாடிக்கை.

இது அவருக்கு சில நேரங்களில் தலைவலியாகவும் மாறி விடுவதை நாம் பார்த்திருக்கிறோம். அடிக்கடி சர்ச்சையில் இருக்கும் நடிகையாகவும் நடிகை கஸ்தூரி இருக்கிறார் சமீபத்தில் கூட ஒரு சர்ச்சை காரணமாக சிறைக்கு சென்று திரும்பினார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது. 

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top