Connect with us

சினிமா செய்திகள்

ஹாலிவுட் நடிகைகள் பிச்ச வாங்கனும்.. விழாவில் உடலோடு ஒட்டிய உடையில்.. சூடேற்றும் அதிதி ஷங்கர்..!

By TamizhakamJanuar 4, 2025 11:46 PM IST

தமிழில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர்.

இவர் பிரபல இயக்குனர் சங்கரின் இளைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது. விருமன் படத்திற்கு பிறகு மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது நேசிப்பாயா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

இதே நாளில் அதிதி சங்கரின் தந்தை இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் திரைப்படமும் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில், நேசிப்பாயா படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த நடிகை அதிதி சங்கர் உடலோடு ஒட்டிய இறுக்கமான ஆடையை அணிந்து கொண்டு வந்திருந்தார்.

தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிவது உறுதிப்படுத்தும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

உடலோடு ஒட்டி உடையில் தன்னுடைய உடல் வடிவம் அப்படியே ரசிகர்களின் கண்களுக்கு தெரியும் விதமாக கிளுகிளுப்பான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி இருக்கிறார் அம்மணி.

ஒன்று இரண்டு படங்களில் இயக்குனரின் மகள் என்ற பெயரில் நடித்து விடலாம். ஆனால், தொடர்ந்து நிலைக்க வேண்டும் என்றால் கவர்ச்சி காட்டினால் தான் முடியும் என்பதை புரிந்து கொண்ட அதிதி சங்கர் இப்படி தாறுமாறான கிளாமர் உடைகளை அணிந்து கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Summary in English : Actress Aditi Shankar totally stole the show at the release event for her upcoming movie, Nesippaya! She rocked a series of stunning outfits that had everyone talking. From elegant gowns to chic casual looks, Aditi showcased her incredible style and confidence on the red carpet.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top