நடிகை அனுஷ்காவின் ரகசியமான போட்டோவை பார்த்துவிட்டு என்ன இது எவ்வளவு பெருசா இருக்கு..? என்று வாயை பிளந்து இருக்கிறார் பிரபல இயக்குனர் சுந்தர் சி.
இந்த விஷயத்தை சமீபத்திய மேடையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, நான் இயக்கிய ரெண்டு படத்தில் நடிகை அனுஷ்கா நடித்திருந்தார்.
அந்த சமயத்தில் அவர் பயங்கர பிஸியான ஒரு நடிகையாக இருந்தார். அவருடைய கால்ஷீட் வாங்குவது அவ்வளவு கடினமான விஷயமாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் நன்றாக பேசுவார் அனுஷ்கா.
அப்போது அவர் நடித்துக் கொண்டிருந்த அருந்ததி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரகசியமாக எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அதை பார்த்து நான் ஷாக் ஆகி விட்டேன்.
யார் இது..? நீதானா..? உன்னை வைத்து ஒரு தயாரிப்பாளர் இப்படி ஒரு கதையை செய்து கொண்டிருக்கிறார்.. என்ன இது.. பொட்டெல்லாம் இவ்வளவு பெருசா இருக்கு..? என்ன கதை.. என்று கேட்டேன்.
அப்போது அனுஷ்கா சொன்னது ஒன்றுதான்.. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள்.. இந்த படம் வெளியான பிறகு எனக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.. எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.. எந்த படத்தில் நடித்த போதும் எனக்கு இவ்வளவு நம்பிக்கை கிடைத்தது கிடையாது. இந்த படத்தின் மீது எனக்கு அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. படமும் அருமையாக வந்திருக்கிறது என கூறினார்.
படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. மேலும், கால் ஷீட் கேட்டபோது அவர் வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டார். அந்த அளவுக்கு படங்களில் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், உங்கள் படத்தில் நான் நடிக்கிறேன். ஏதாவது ஒரு சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் சரி இரண்டு வாரம் கால் சீட் கொடுக்கிறேன்.
ஒரு சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் சரி நான் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறினார். ரெண்டு படத்தில் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார். மொத்தமாகவே 12 நாட்களில் இரண்டு பாடல்கள் உட்பட அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்து விட்டேன் என பேசி இருக்கிறார் சுந்தர் சி.
Loading ...
- See Poll Result