Connect with us

சினிமா செய்திகள்

தொடை மீது பெயிண்டை தெறிக்கவிட்டு.. அதுல்யா ரவி தாறுமாறு கிளாமர்.. வைரல் போட்டோஸ்..!

By Madhu VKFebruar 5, 2025 5:00 AM IST

கடந்த 1994 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை திவ்யா. ஆமாங்க நடிகை அதுல்யா ரவியின் உண்மையான பெயர் திவ்யா என்பதாகும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் அதுல்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அறிமுக இயக்குனர் அறிமுக நடிகர் என உருவாகி இருந்த இந்த காதல் கண் கட்டுதே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமான வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை அதுல்யா ரவிக்கு ஒரு நல்ல வரவேற்பு கொடுத்தது. தொடர்ந்து கதாநாயகன், ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, கேப்மாரி, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அடுத்தடுத்த பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது தொடை மீது பெயிண்டை சிதறவிட்டபடி இருக்கும் இறுக்கமான பேண்ட் மட்டும் டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்கள் அம்மணியின் அழகுகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகுகளை வர்ணித்து கமெண்ட்களை எழுதி வருகின்றனர்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top