என்னடா நடக்குது இங்க..? என்று புலம்புகிறார்கள் நடிகர் பப்லு பிரித்திவிராஜின் முன்னாள் காதலி ஆன ஷீத்தல் ருக்மணி பேசிய சமீபத்திய விஷயங்களை கேட்ட ரசிகர்கள்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் நீங்கள் காதலித்து ஒன்றாக இருந்தபோது.. ரொமான்ஸ் செய்த படியும்.. படுக்கையில் ஒன்றாக இருப்பது போலவும்.. சமையல் செய்து சாப்பிடுவது போலவும்.. உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி செய்வது போலவும் ஒன்றாக நடனம் ஆடுவது போலவும் வீடியோக்களை வெளியிட்டீர்கள்.
இப்போது இருவரும் திருமணமே செய்து கொள்ளவில்லை.. இன்னும் சொல்லப்போனால் காதலிக்கவே இல்லை என்று கூறுகிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் செய்த இந்த விஷயங்கள் எல்லாம் போலியானதா..? வெறுமனே நடித்தீர்களா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஷீத்தல் ருக்மணி. ஆமாம், நாங்கள் நடித்துக் கொண்டுதான் இருந்தோம். எதற்காக அதை எல்லாம் செய்தோம் என்றால்.. அந்த நேரத்தில் அந்த வீடியோக்கள் ட்ரெண்டிங் ஆனது. நிறைய பார்வையாளர்கள் கிடைத்தார்கள். நிறைய லைக்குகள் கிடைத்தது.
அதற்காகத்தான் அப்படி செய்தேன். நான் அவருடன் படுக்கையில் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் எல்லாம் பற்றி கேட்கிறீர்கள் அவை அனைத்துமே ட்ரெண்டிங் ஆகிறது என்ற காரணத்திற்காக தானே தவிர வேறு எதுவும் கிடையாது எனக் கூறியிருக்கிறார்.
இதனைக் கேட்ட ரசிகர்களுக்கு தூக்கி வாரி போட்டது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று கூறப்பட்ட போது.. இருவருமே ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்கள்.
அப்போது நடிகர் பப்லு பிரித்விராஜிடம் இந்த வயசிலும் உங்களுக்கு பொம்பள சோக்கு கேகுதா..? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் இதற்கு உங்கள் பதில் என்ன என்று கேட்டபோது.
ஆமாம், கேக்குதே.. எனக்கு என்ன வயதாகி விட்டது. நான் இப்போதும் இளமையாக தான் இருக்கிறேன். எனக்கு எல்லா சோக்கும் கேக்குது தான். அதற்காகத்தான் இவரை திருமணம் செய்து கொண்டேன் என்று பேசியிருந்தார்.
ஆனால், தற்போது பிரித்விராஜ் பிரிந்த நிலையில் ருக்மணி சீத்தல் இப்படி பேசியது கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் தஉறைந்திருக்கிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
Loading ...
- See Poll Result