Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கவலை படாத செல்லம்…! – உன் மனசுக்கு நீதான் ஜெயிப்ப..! – வைரலாகும் போட்டோஸ்..!

dharsha gupta

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவலை படாத செல்லம்…! – உன் மனசுக்கு நீதான் ஜெயிப்ப..! – வைரலாகும் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா தற்பொழுது சினிமாவிலும் தன்னுடைய பயணத்தை மேற்கொண்டு வருகிறார் அதன்படி இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சமீபத்தில் நடிகை சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் தர்ஷா குப்தா தமிழில் ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் ரசிகர்கள் மத்தியில் சினிமா நடிகையாக அறிமுகமான தர்ஷா குப்தா.

அதனை தொடர்ந்து நடிகை சன்னி லியோன் நடிப்பில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமான எதிர்பார்ப்பு இருக்கிறது என்று கருத்து நிலவியது.

ஆனால் திரையரங்கில் பார்த்தால் ஈ ஆடியது தொடர்ந்து அடுத்த பட வாய்ப்பு தேடி முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அலைந்து திரிந்து வரும் தர்ஷா குப்தா தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையில் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் பால் போல தூய்மையானவன் என்று கேப்டன் வைத்து பால் நிறத்திலான உடை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை எடுத்து இருக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் யார் என்ன சொன்னாலும் கவலைப்படாதீர்கள் நிச்சயமாக உங்களுக்கு நல நாடா பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவருக்கு வாழ்த்துக்களையும் தங்களுடைய எதிர்பார்ப்புகளையும் பகிர்ந்து வருகிறார்கள்

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top