ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி என்ற சீரியலில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் சீரியல் நடிகை ஜெனிஃபர் தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
சங்க காலமாக சீரியல் நடிகைகளும் சினிமா நடிகர்களுக்கு இணையான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்திற்கு வருகின்றனர்.
இணைய வசதிகளில் நாடு முழுக்க சென்றடையும் முன்பு சினிமாவில் நடித்த வாய்ப்பு கிடைக்காத நடிகைகள் சீரியல் பார்க்கும் ஒதுங்குவதை பார்த்திருக்கிறோம்.
ஆனால் இணைய வசதிகள் பெருகிவிட்ட இந்த காலத்தில் சீரியலில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அதன் பிறகு சினிமாவை நோக்கி பயணிக்கும் நடிகைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு நடிகைகளுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருப்பது சமூக வலைதளங்கள். சமூக வலைதளங்களின் தங்களுடைய திறமையை (அழுத்தி படியுங்கள்) காட்டி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் நடிகைகள்.
அப்படி தன்னுடைய திறமையை ரசிகர்களின் தங்களுக்கு காட்டி இணையாக பக்கங்களை சூடேற்றி இருக்கிறார் சீரியல் நடிகை ஜெனிஃபர். சினிமா நடிகைகளே மிஞ்சம் அளவுக்கு தன்னுடைய திறமையை பல்வேறு கேமரா கோணங்களில் வளைத்து வளைத்துக் காட்டி இணைய பக்கங்களை மூச்சு முட்ட வைத்திருக்கிறார் அம்மணி.
ஜெனிஃபரின் instagram பக்கத்தை எட்டி பார்க்கும் இளசுகள்.. அம்மணிக்கு ஒரு பாயசத்தை போட்டுற வேண்டியது தான் என புலம்பி வருகின்றனர்.. அந்த அளவுக்கு அவ்வளவு கிளாமரான படங்கள் குவித்து வைத்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் நடிகையை ஜெனிஃபரா இது..? இது தொடையா..? இல்ல, தேக்கு கட்டையா..? என்று வர்ணித்து வாயை பிளந்து வருகின்றனர்.
Loading ...
- See Poll Result