Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சன்னிலியோனை ஓரம் கட்டும் பாபநாசம் பட நடிகை “எஸ்தர் அணில்”..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

Esther Anil

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சன்னிலியோனை ஓரம் கட்டும் பாபநாசம் பட நடிகை “எஸ்தர் அணில்”..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘பாபநாசம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் (Esther anil) தற்போது டாப் அங்கிள் போஸில் விதவிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

‘பாபநாசம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தாற்போது ஹீரோயின்களுக்கு இணையான கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மலையாளத்தில் மிக பெரிய வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ படத்தின், முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தவர் எஸ்தர் அணில்.திரிஷ்யம் முதல் பாகம் தமிழில் கமல் நடிப்பில் ‘பாபநாசம்’ என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட போது, அதில் எஸ்தர் கமலின் இரண்டாவது மகளாக நடித்திருந்தார்.

இந்த படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றி பெறவே… இவரது முகம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமாக மாறியது.அன்று குழந்தையாக பார்த்தா அவரா… இவர்? என அனைவருமே ஆச்சர்யப்படும் அளவிற்கு தற்போது மளமளவென வளர்ந்து ஹீரோயின் லுக்குக்கு மாறியுள்ளார்.

Esther Anil

ஹீரோயின் வாய்ப்புகளுக்கு அடிபோட்டு வரும் எஸ்தர் அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

Esther Anil

அந்த வகையில் தாற்போது வயதுக்கு மீறிய கவர்ச்சியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Esther Anil

இந்நிலையில், திடீரென கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது அவர் இளம் பெண்ணாக மாறிவிட்டார்.

ஆனால், ரசிகர்களுக்கு இது புரியாமல் ‘அந்த சின்ன பொண்ணா இது?’ என ஷாக் ரியாக்‌ஷன் கொடுத்து வருகின்றனர்.

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top