Connect with us

இளைய தளபதி , புரட்சித்தளபதி பட்டங்களை முதலில் பெற்ற நடிகர்கள்

actor

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இளைய தளபதி , புரட்சித்தளபதி பட்டங்களை முதலில் பெற்ற நடிகர்கள்

actor

தமிழ் சினிமா உலகில் தாறுமாறான ரசிகர்களை தனக்கு கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரின் நடிப்பை பார்த்து பாராட்டாதவர்களே இருக்க மாட்டார்கள். 

அத்தனை ரசிகர் பட்டாளம் இவருக்கு உண்டு என்றால் அது மிகையாகாது. இளையதளபதி என்றால் அது நாம் நம் விஜய் மட்டும்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவருக்கு முன்னால் இந்த பட்டத்தை வேறொரு நடிகர் தனது பெயரின் முன் வைத்திருந்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

actor

 1993 இல் வெளிவந்த நல்லதே நடக்கும் திரைப்படத்தில் இளையதளபதி என்ற பட்டத்தை நடிகர் சரவணன் தனது டைட்டிலோடு போட்டிருப்பார். 2017 ஆம் ஆண்டுக்குப் பின் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் படத்திலிருந்து தான் இளைய தளபதி தளபதி விஜய் மாற்றப்பட்டிருக்கிறார்.

இதையும் படிங்க :  ‘விடுதலை’ படத்தை தொடர்ந்து 3 படங்களில் ஹீரோவாக ‘கமிட்’ ஆன சூரி

actor

அதுபோலவே தற்போது புரட்சி தளபதி  என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஷால். ஆனால் இதற்கு முன் அருண் விஜய் தனது நடிப்பில் 1996 ல்  வெளியான பிரியம் படத்தில் புரட்சித்தளபதி என்று தன் பெயருக்கு முன்னால் டைட்டில் போட்டுள்ளார்.

ஆனால் தற்போது இந்த இரண்டு படங்களையும் நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஷால் தங்களது பெயரின் முன் டைட்டிலாக வைத்துள்ளார்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top