Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

உங்க புரட்சி.. பொடலங்காவுக்கு எங்க வீட்டு பொண்ணுங்களா கெடச்சது.. ஒ**ல ஓ**களா..! – தெறிக்கும் காடுவெட்டி டீசர்..!

kaadu vetti teaser

Tamil Cinema News | சினிமா செய்திகள்

உங்க புரட்சி.. பொடலங்காவுக்கு எங்க வீட்டு பொண்ணுங்களா கெடச்சது.. ஒ**ல ஓ**களா..! – தெறிக்கும் காடுவெட்டி டீசர்..!

தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள காடுவெட்டி திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீஸார் சற்று முன்பு வெளியாகியுள்ளது.

kaadu vetti teaser

இயக்குனர் சோலை ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் காடுவெட்டி இந்த திரைப்படம் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி எனும் கிராமத்தில் பிறந்து பிறகு வன்னியர் சங்க தலைவராக சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த ஜெய் குருநாதன் என்பவரது வாழ்க்கை வரலாற்றின் சில பக்கங்களை இந்த படம் படம் போட்டு காட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

kaadu vetti teaser

இவர் அரியலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலைகளை திறக்க காரணமாக இருந்தவர் மற்றும் தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறையை ஒழித்தவர் என்ற முறையில் இவருக்கு மாவீரன் என்ற சிறப்பு பெயரும் உண்டு.

காடுவெட்டி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் சற்று முன்பு இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வரும் ஒரு வசனம் இன்றைய சாதி அரசியலின் அடிப்படையாக இருக்கும் சாதி ஒழிப்பு என்ற பெயரில் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு அடித்தளமிடும் சில அரசியல்வாதிகளின் முகத்திரையை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது.

kaadu vetti teaser

இந்த டீசர் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எதிரி உள்ளது என்று தான் கூற வேண்டும். குறிப்பாக உங்க புரட்சி.. பொடலங்காவுக்கு எங்க வீட்டு பொண்ணுங்களா கெடச்சது.. ஒ**ல் ஓ**களா.. என்ற வசனம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Popular Articles

To Top