பசங்க படத்தில் நடித்த சிறுவன் மனைவியுடன் இப்போ எப்படி இருக்காங்கன்னு தெரிஞ்சா மிரண்டே போவீங்க..!

பசங்க படத்தில் நடித்த படம் பிரபலமான நடிகர் கிஷோர் பிரபல சீரியல் நடிகையான ப்ரீத்தி குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிஷோரை விட பிரீத்தி குமாருக்கு 4 வயது அதிகம். இந்நிலையில் தன்னுடைய திருமணம் குறித்து எழுந்துள்ள கேள்விகளுக்கு பதில் கொடுத்து இருக்கிறார்கள் பிரீத்தி குமார் கிஷோர் தம்பதி.

கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

Pasanga actor kishore about her marriage

தற்போதும் இந்த படத்திற்கு என தண்ணீர் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த அளவுக்கு ஜனரஞ்சகமாக, உண்மைக்கு நெருக்கமாக, எதார்த்தமான திரைக்கதை, அமைத்து ரசிகர்களை கவர்ந்தார் பசங்க படத்தின் இயக்குனர் பாண்டிராஜ்.

இந்த படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்தவர் கிஷோர். தற்போது 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் நடித்த நடிகர் கிஷோருக்கு தமிழ்நாடு அரசின் விருதும் தேசிய விருதும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் கிஷோர் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை காதலிப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். தற்போது அவரையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

Pasanga actor kishore about her marriage

நடிகை ப்ரீத்திக்குமார் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலில் அறிமுகமாகி பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்.

இவர்களின் திருமணம் முடிந்துள்ள தருணத்தில் இவர்களுடைய வயது வித்தியாசம் பேசு பொருளாகி இருக்கிறது. ஏனென்றால் கிஷோரை விடவும் ப்ரீத்தி 4 வயது மூத்தவர் என்பதால் பலரும் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Pasanga actor kishore about her marriage

இதற்கெல்லாம்நடிகர் கிஷோட் பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் கூறியதாவது, எனக்கு கிடைத்த பெண்ணை போன்று உங்களுக்கும் கிடைத்திருந்தால் இந்த கேள்வியை கேட்க மாட்டீர்கள்.

அவர் அவர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டால் தான் தெரியும். எங்கள் இருவருக்கும் பிடித்துப் போய்விட்டது. வேறு யார் பேசுவதை பற்றியும் எனக்கு கவலை இல்லை என்று கூறியுள்ளார்.

Pasanga actor kishore about her marriage

இந்நிலையில் இவர்களுடைய சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Summary in English : Kishore, renowned for his role in the acclaimed film “Pasanga,” recently entered into matrimony with serial actress Preethi, marking a significant chapter in both their lives. Notably, Preethi is four years his senior, a detail that has garnered attention in media discussions surrounding their relationship.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam