kushbu
Tamil Cinema News | சினிமா செய்திகள்

பதின்ம வயதில்.. பருவ மொட்டாக.. சொட்ட சொட்ட நனைந்த உடையில்.. குஷ்பூ..! – பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

--- Advertisement ---

குஷ்பு 80,90 களின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர். குஷ்பூ மீதான அன்பின் காரணமாக அந்தக் காலகட்டத்தில் அவருக்காக ஒரு கோவிலைக் கட்டிய இந்திய சினிமா நடிகைகளை அவரது ரசிகர்கள் ஆச்சரியப்படுத்தினார்கள்.

நீண்ட காலமாக, குஷ்பு சினிமாவில் நடிக்கவில்லை ஆனால் சின்னத்திரைகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். சின்னத்திரையில் சீரியல்களை தயாரித்து நடித்து வருகிறார். ஆனால் பல நாட்களாக அவர் உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமாறினார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ள குஷ்பு, ரஜினிகாந்தின் அன்னதாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அன்னதா படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

kushbu

குஷ்பு இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிட்டத்தட்ட 15 கிலோ உடல் எடையை குறைத்து இளம் கதாநாயகி போல் ஆகியுள்ளார். சமீபத்தில் அவரது மகளும் உடல் எடையை குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவின.

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

kushbu

இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

மேலும், அரசியலிலும் சில காலம் பயணித்தார் அம்மணி. ஆனால், அரசியலில் செல்ஃப் எடுக்காத காரணத்தினால் மீண்டும் சினிமாவிற்கே திரும்பியுள்ளார். தொலைகாட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். மஹாராஷ்டிராவில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் கால் பதித்த குஷ்பு, முதன்முதலாக கலியுக பண்டவலு என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

kushbu

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு ஏதாவது ஒரு பிரச்சனையில் மூக்கை நுழைத்து சர்ச்சையில் சிக்கி விடுவார். இவருடைய இளமை காலம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. குஷ்பு கோவில்.. குஷ்பு இட்லி.. குஷ்பு புடவையில் ஆரம்பித்து குஷ்பு பொட்டு வரை சக்கை போடு போட்ட டாப்பிக்குகள்.

இளம் வயதில் இளசுகளின் கனவு தேவைதையாக வலம் வந்த குஷ்பு.. அப்படி தன்னை ரசிக்கும் இளசுகளுக்கு விருந்து வைக்கவும் தவறிவிடவில்லை. தமிழ் படங்களில் குடும்ப பாங்கினியாக நடித்தாலும் ஹிந்தி உட்பட பிற மொழிகளில் இளசுகளின் ஆசை நாயகியாக வலம் வந்தார்.

kushbu

அந்த வகையில், கொட்டும் அருவில் சொட்ட சொட்ட நனைந்த படி இளமை ததும்ப தனது அழகுகளை காட்டி ஆட்டம் போட்ட அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---