Sanjana Krishnamoorthy

செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. நேச்சுரல் ப்யூட்டி.. கவர்ச்சி உடையில் கிக் ஏற்றும் “லப்பர் பந்து” ஹீரோயின்..!

லப்பர் பந்து திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லப்பர் பந்து திரைப்படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வருவாரியான வரவேற்பு பெற்று இருக்கிறது. சமீப வருடங்களாக வெளியான சமத்துவ, சாதி ஒழிப்பு படங்களில் இந்த திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.

#image_title

காரணம் எந்த ஒரு சமூகத்தையும் குறை சொல்லாமல் அருமையான கதை அமைப்புடன் தெளிவான விளக்கம் மற்றும் சமுதாயம் கடந்து ஒன்றாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவற்றை எதார்த்தமான கதைக்களத்துடன் வாழ்வியலுக்கு நெருக்கமான காட்சிகளுடன் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் என்று இந்த படத்தின் இயக்குனரான தமிழரசன் பச்சமுத்துவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வருகின்றன.

#image_title

அதே சமயம், இந்த படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் தங்களுடைய முழு பங்களிப்பை இந்த படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள்.

#image_title

அந்த வகையில், ஹீரோயினாக நடித்திருக்கும் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு தமிழ் சினிமாவில் நல்லா எதிர்காலம் இருக்கிறது என்று கணிக்கிறார்கள் ரசிகர்கள். அவர்களுடைய கணிப்பு சரியாகட்டும்.

#image_title

மறுபக்கம் இவருடைய புகைப்படங்கள் சிலவும் இணைய பக்கங்களில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.

#image_title

லப்பர் பந்து திரைப்படத்தில் தாவணி பாவாடை சகிதமாக குடும்ப பங்கனியாக காட்சி அளித்த நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

அட.. இது எப்ப நடந்துச்சு.. ஜிக்கியின் வலையில் சிக்கிய நடிகை சமந்தா!! பிரபலம் உடைத்த விஷயம்..

கடந்த ஓரிரு நாட்களாகவே இணையம் முழுவதும் நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்து பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் பெண் …