Connect with us

“கட்டுனா இந்த மாதிரி பொண்ண தான் கட்டனும்..” – கவர்ச்சி உடையில் மேகா ஆகாஷ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

megha akash

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“கட்டுனா இந்த மாதிரி பொண்ண தான் கட்டனும்..” – கவர்ச்சி உடையில் மேகா ஆகாஷ்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சில நடிகைகள் மீது நம்மை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார்.

தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார். எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர் வட்டம் உருவானது.

ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பின் இவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’, ‘பூமராங்’ ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி விட்டது.

இதையும் படிங்க :  நடிகை யாஷிகா ஆனந்த் கைது செய்யப்படுவாரா? கோலிவுட்டில் தொடரும் பரபரப்பு..!

megha akash

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த இவர், சிம்புவுடன் நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் படு தோல்வியை தவழுவியது. இதை தொடர்ந்து வெளியான பூமராங் படத்தில் அதர்வாவின் நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

megha akash

அடுத்ததாக மேகா ஆகாஷ் நம்பி இருந்த, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மண்ணை கவ்வியது. தொடர்ந்து, இவர் நடித்த படங்களுக்கு பெரிதாக வரவேற்பு இல்லாததால் இயக்குனர் பின்வாங்க துவங்கி விட்டார்களாம்.

இதனால் முன்னணி நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு குறி வைத்த மேகா ஆகாஷ் பொருத்து பொருத்து பார்த்து, போதும்டா சாமி என தற்போது அறிமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.

இதையும் படிங்க :  வரிசை கட்டி நிற்கும் படங்கள்..! - திணறும் ஜெயம் ரவி..! - வேற லெவல்..!

megha akash

சமீபத்தில் தனது அடுத்த படத்தின் பூஜையில் கலந்து கொள்ள வந்த அம்மணி. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்.. ட்ரான்ஸ்ப்ரண்டான புடவை என கிளுகிளுப்பாக வந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

megha akash

இதனை பார்த்த ரசிகர்கள், ப்ப்பா… கட்டுனா இந்த மாதிரி ஒரு பொண்ண தான் கட்டனும்.. என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top