Connect with us

சினிமா செய்திகள்

பின் உறுப்பின் மேல் புது டாட்டூ.. மூடாமல் முழுசாக காட்டிய ஓவியா.. RISE ஆகும் ரசிகர்கள்..!

By TamizhakamJanuary 13, 2025 11:55 AM IST

நடிகை ஓவியா தன்னுடைய பின்பக்கம் முதுகில் கழுத்துக்கு கீழே RISE என்ற புதிய டாட்டூ ஒன்றை வரைந்திருக்கிறார். இந்த டாட்டூவை படம் பிடித்து இணைய பக்கங்களில் வெளியிட்டிருக்கிறார்.

கருப்பு நிறத்திலான உடை அணிந்து கொண்டு பால்கனியில் காற்றோட்டமாக நின்றபடி தன்னுடைய அழகுகளை விதவிதமான கோணத்தில் படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார் நடிகை ஓவியா.

தொடர்ந்து இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய பிரபலம் பெற்றார்.

நடிகைகளுக்கு என தனியாக ரசிகர்கள் மன்றம் திறப்பது என்பது அதிசயமாக நடக்கக்கூடிய விஷயம். அந்த அதிசயம் நடிகை ஓவியாவின் வாழ்க்கை நிகழ்ந்தது.

பல தரப்பிலிருந்து ரசிகர்கள் நடிகை ஓவியாவிற்கு ரசிகர் மன்றங்களை திறந்தார்கள். ஆனால், திறந்த வேகத்தில் மூடு விழாவும் நடத்தப்பட்டது. ஏனென்றால், நடிகை ஓவியா தேர்வு செய்து நடித்த சில திரைப்படங்கள் கடுமையான விமர்சனங்களை பெற்றன.

குறிப்பாக 90 எம்எல் என்ற திரைப்படத்தில் நடிகை ஓவியா படுமோசமான இரட்டை அர்த்த வசனங்களை பேசி நடித்திருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் ஓவியம் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தனர்.

நடிகை ஓவியாவிடம் இது பற்றி கேட்ட போது நான் மது குடிக்கும் பழக்கம் உடையவள். நான் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை மறைக்க வேண்டும் என்று நான் என்றும் விரும்ப மாட்டேன் என கூறி இருந்தார்.

சமீபத்தில், தன்னுடைய ஆண் நண்பருடன் தனிமையில் இருந்த  இவருடைய மோசமான வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகிய வைரலானதை பார்த்திருப்பீர்கள்.

இதையும் நடிகை ஓவியா தில்லாக ஒப்புக்கொண்டார். இவருடன் இருந்த நண்பர் ஒருவர் தான் இந்த வீடியோவை அவருக்கு தெரியாமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இணைய பக்கங்களில் லீக் செய்திருக்கிறார் என்பதை தெரிந்து அவர் மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தன்னுடைய பின்பக்கம் முதுகில் கழுத்துக்கு கீழே வரைந்து உள்ள டாட்டூவை புகைப்படமாக வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறது.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
Click to comment
To Top