Tamil Cinema News | சினிமா செய்திகள்
“என்னா ஷேப்பு… – ஒரு நிமிஷம் சானியா மிர்ஸா-ன்னு நெனச்சிட்டோம்..” – தீயாய் பரவும் ப்ரியா பவானி ஷங்கர் புகைப்படங்கள்..!
தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்குநர் பிரசன்ன குமார் இயக்கத்தில் வெளியான மேயாதமான் திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கிய இவர் தன்னுடைய அழகால் சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
சீரியலில் வெகுவான ரசிகர்களை தன் பக்கம் சுண்டி இழுத்த இவர் தொடர்ந்து சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் தற்போது முன்னணி ஹீரோக்கள் பலருக்கும் ஜோடியாக நடித்து வரும் இவர் இவரது கையில் கிட்டத்தட்ட தற்போது ஒரு டஜன் படங்கள் உள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் ஒரு கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரைக்கு செல்வது வழக்கம் ஆனால் சமீபகாலமாக சின்னத்திரையில் இருந்து மார்க்கெட் கிடைத்து சினிமாவில் உள்ளே நுழையும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
அந்த வகையில் பிரியா பவானி சங்கர் ஒருவர் அவ்வப்போது இளம் ரசிகர்களை ஈர்க்கும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ப்ரியா பவானி சங்கர் தற்போது உடற்பயிற்சி கூடத்தில் டைட்டான ஜீன்ஸ் டைட்டான உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனைபார்த்து ரசிகர்கள் அடேங்கப்பா என்ன ஒரு நிமிஷம் சானியா மிர்சா நினைச்சுட்டேன் என்று வர்ணித்து வருகின்றனர்
