Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இது வேற மாறி..! – நயன்தாரவை ஓவர் டேக் செய்யும் இளம் தமிழ் நடிகை..!

nayanthara

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இது வேற மாறி..! – நயன்தாரவை ஓவர் டேக் செய்யும் இளம் தமிழ் நடிகை..!

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அடுத்தடுத்து வரவேற்பை பெற்று அவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரேஞ்சுக்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது.

ஆனால் தற்பொழுது நடிகை நயன்தாராவின் மார்க்கெட் தமிழ் சினிமாவில் ஜாலியாக இருக்கிறது இன்னும் இவருடைய இந்த இடத்தை நிரப்ப எத்தனை அடிகையாலும் முடியவில்லை என்றாலும் கூட பிரபல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்ய ராஜேஷ் இந்த இடத்தை நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது இதுவரை காட்டாத கவர்ச்சி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்ப இருக்கிறார் என்றும் தாருங்கள் கூறுகின்றன.

எனவே விரைவில் இவருக்கான மார்க்கெட் மிகப்பெரிய அளவில் ஓப்பனாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது காரணம் ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருந்த நடிகை வித்யா பாலன் நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாற்று திரைப்படமான டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படத்தில் நடித்த பிறகுதான் அவருக்கு உண்டான பட வாய்ப்புகள் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போதிலிருந்து தற்போது வரை முன்னணி நடிகையாக பாலிவுட் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை வித்யா பாலன் உடல் எடை கூடினாலும் இவருக்கு உண்டான பட வாய்ப்புகள் வருவது மட்டும் குறைவதே இல்லை எனவே தற்போது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிகருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதன் மூலம் நடிகை நயன்தாராவின் மார்க்கத்தை டம்மியாக்கி தன்னை முன்னிலைப்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள் இவருடைய அசுர வளர்ச்சியை பார்த்து வாயை பிளந்து நிற்கிறது ஹாலிவுட் வட்டாரம்.

Continue Reading
Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

Popular Articles

To Top