Shruti Haasan
Tamil Cinema News | சினிமா செய்திகள்

முடியை பின்னாடி போட்டு கட்டுங்க..” – வெள்ளந்தியாய் செய்த ஸ்ருதிஹாசன் – தீயாய் பரவும் வீடியோ..!

--- Advertisement ---

உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் ( Shruti Haasan ), தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன்.மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த ‘லாபம்’ படமும் அண்மையில் ரிலீஸ் ஆனது.

சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக விளங்கும் ஸ்ருதிஹாசன், தனது ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள், லேட்டஸ்ட் ஃபேஷன் நகை மற்றும் உடை என பல கிளாமரான ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் அடிக்கடி பகிர்ந்து லைக்குகளை குவித்து வருகிறார்.

Shruti Haasan

அந்த வகையில், உடலோடு ஒட்டிய உடையில் தனது அழகுகள் எடுப்பாக தெரிய நேரலையில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்படி பேசிக்கொண்டிருக்கும் போது.. முடியை பின்னாடி போட்டு கட்டுங்க ப்ளீஸ் என குதர்க்கமான கமெண்ட்டை தெரிவிக்க.. வெள்ளந்தியான ஸ்ருதிஹாசன் அதே போல செய்தார்.

அதன் பிறகு சுதாரித்து கொண்டு ரொம்ப போரிங்கா இருக்கு என மீண்டும் முடியை முன்னால் எடுத்து போட்டுக்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

செய்திகளை உடனுக்குடன் பெற Google News-ல் Tamizhakam பக்கத்தை Follow செய்யுங்கள்.

--- Advertisement ---