இமான் கிட்ட கேட்டா தெரிய போகுது… வாயை விட்டு சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன்..!

மிகப்பெரிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக மாறி இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தற்சமயம் தமிழ் சினிமாவில் பெற்று இருக்கும் உயரத்தை இன்னொரு நடிகர் பெறுவதற்கு அதிக காலமாகும் என்று கூறலாம்.

கமர்சியல் நடிகர்களுக்கு போட்டி என்பது எப்பொழுதுமே தமிழ் சினிமாவில் அதிகமாக தான் இருந்து வருகிறது. அதில் தனக்கென தனி இடத்தை பிடிப்பது மிகவும் கஷ்டம். சிவகார்த்திகேயனுக்கு முன்பிருந்து சினிமாவில் இருக்கும் சிம்பு தனுஷ் மாதிரியான நடிகர்களால் கூட பிடிக்க முடியாத ஒரு இடத்தை தற்சமயம் சிவகார்த்திகேயன் பிடித்திருக்கிறார்.

இமான் கிட்ட கேட்டா தெரிய போகுது

சம்பள விஷயத்திலும் தற்சமயம் தனுஷை விட அதிகமான சம்பளத்தை சிவகார்த்திகேயன் வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால்தான் சிவகார்த்திகேயன் விஜய்யின் இடத்தை கண்டிப்பாக பிடிப்பார் என்பது ரசிகர்களின் அனுமானமாக இருந்து வருகிறது.

vijay

அதேபோல தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்திற்கு பிறகு சுத்தமாக கவர்ச்சியாக நடிப்பதை நிறுத்திக் கொண்டார் சிவகார்த்திகேயன். ஏனெனில் குழந்தைகள் மத்தியில் சிவகார்த்திகேயனுக்கு அதிக வரவேற்புகள் இருந்து வந்தது.

சிக்கலில் சிக்கிய சிவகார்த்திகேயன்

எனவே அவர்கள் தன்னுடைய திரைப்படத்தை பார்க்கும் பொழுது அதில் கவர்ச்சி காட்சிகளே வைக்க கூடாது என்று முடிவு செய்தார் சிவகார்த்திகேயன். இப்படி அவரை குறித்து நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும் சமீபத்தில் அவரை குறித்து வதந்தி ஒன்று அதிகமாக பரவி வந்தது.

sivakarthikeyan 2

இதற்கு நடுவே ஒரு பேட்டியில் பேசிய சிவகார்த்திகேயன் கூறும் பொழுது இத்தனை வருடங்களில் என்னிடம் எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. புகை பிடிப்பதோ மது அருந்துவதோ என்றுமே நான் செய்தது கிடையாது அப்படி மட்டும் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்திருந்தால் இப்படியான உயரத்தை கொட்டியிருக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துவரும் ரசிகர்கள் இமானிடம் கேட்டால்தான் இவர் கெட்ட பழக்கம் பற்றி தெரியும் என்று கூறி வருகின்றனர். அந்த ஒரு வதந்தி மட்டும்தான் சிவகார்த்திகேயன் கொடுத்திருக்கும் எதிர்மறையான விஷயங்களாக இருக்கின்றன

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam