Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – உஷ்ணத்தை கிளப்பும் உத்தம புத்திரன் நடிகை..! – வைரல் போட்டோஸ்..!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – உஷ்ணத்தை கிளப்பும் உத்தம புத்திரன் நடிகை..! – வைரல் போட்டோஸ்..!

ஆந்திராவை சேர்ந்த நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகன், உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

surekha vani

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 42 வயது துணை நடிகை சுரேகா வாணி வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

surekha vani

சினிமா துறையை பொறுத்த வரையில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே துணை நடிகைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கும் முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது.

surekha vani

அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார். இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

surekha vani

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

surekha vani

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Continue Reading

More in Tamil Cinema News | சினிமா செய்திகள்

Popular Articles

To Top