Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்..” – ஸ்வர்ணமால்யா-வா இப்படி..?- வாயை பிளந்த ரசிகர்கள்..!

Swarnamalya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்..” – ஸ்வர்ணமால்யா-வா இப்படி..?- வாயை பிளந்த ரசிகர்கள்..!

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாக சொர்ணமால்யா ( Swarnamalya ), மணிரத்னம் படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார்.எங்கள் அண்ணா, மொழி, வெள்ளித்திரை படங்ளில் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

சாரி எனக்கு கல்யாணமாயிடுச்சு, அழகு நிலையம் படங்களில் படு கவர்ச்சியாக நடித்தவர் அதற்கு பிறகு சினிமா, டி.வியை விட்டு ஒதுங்கினார். திருமணத்திற்குப் பின்னர் சினிமா, டிவி என இரண்டையும் விட்டு ஒதுங்கியவர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சின்னத்திரையில் தொகுப்பாளராகியிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்தார். அதில் ஹீரோயின் அக்காவாக நடித்தார். தொடர்ந்து வந்தவை எல்லாம் தங்கை, தோழி கதாபாத்திரங்கள்தான்.

மீண்டும் சினிமா வாய்ப்புகள் வருவதால் குண்டான உடம்பை குறைத்து ஸ்லிம் ஆகி வருகிறாராம். கிடைப்பது என்னவோ அக்கா, அண்ணி வாய்ப்புகள்தான் என்றாலும் அதையும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்றுதான் சொர்ணமால்யா முடிவெடுத்துள்ளார்.

Swarnamalya

சன் தொலைக்காட்சியில் இளமை புதுமை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் சொர்ணமால்யா. டிவி தொகுப்பாளினிகளில் இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருந்தது.

Swarnamalya

சொல்லப்போனால் 90’ஸ் கிட்ஸ்கள் பலரின் கிரஷ் மற்றும் கனவுக்கன்னி இவர் என்று சொல்லலாம். இப்போது உடை எடை கூடி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் அம்மணி.

Swarnamalya

ஆனால், ஆரம்பத்தில் ஹீரோயின் வாய்ப்பு தேடி கிளு கிளு கவர்ச்சி உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், புசு புசுவென இருக்கும் ஸ்வர்ணமால்யாவா இப்படி போஸ் கொடுத்துள்ளார் என்று ஷாக் ஆகி கிடக்கிறார்கள்.

Continue Reading

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Popular Articles

Top Rated

To Top