Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“ஒரு நூல்ல மிஸ் ஆகிடுச்சு..” – வெறும் ப்ரா.. கீழே கர்ஷீப்… சூட்டை கிளப்பும் “தாராள பிரபு” ஹீரோயின்..!

tanya hope

Tamil Cinema News | சினிமா செய்திகள்

“ஒரு நூல்ல மிஸ் ஆகிடுச்சு..” – வெறும் ப்ரா.. கீழே கர்ஷீப்… சூட்டை கிளப்பும் “தாராள பிரபு” ஹீரோயின்..!

தமிழ், கன்னட,ம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்த தன்யா நடிகையாக திகழ்வதற்கு முன்பே மாடலிங்கில் அசத்தியவர். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த தடம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

பிறகு இவர் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக தர்ம பிரபு எனும் படத்தில் நடித்தார். பிறகு அவருக்கு தரமான பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் தெலுங்கு பக்கமே செட்டில் ஆகிவிட்டார்.மேலும் இவர் கோல்மால், குலசாமி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய தன்யா ஹோப் தற்போது டூ பீஸ் உடை அணிந்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

என்ன புகைப்படத்தில் இவரது உச்சகட்ட கவர்ச்சி வெளிப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் முன்னழகு அப்படியே எடுப்பாக தெரிவதால் ஜூன் செய்யாமல் அந்த இடத்தை இளைஞர்கள் அனைவரும் பார்த்து வருகிறார்கள்.

மேலும் தண்ணீருக்குள் இருக்கும் தாமரையை போல இவரது மேனி அழகு பிதுங்கிய வண்ணம் வெளியே இருக்கக்கூடிய அளவு தான் அவர் உடையை அணிந்திருக்கிறார்.

முட்டிக்கொண்டு நிற்கும் அந்த முன் அழகை பார்த்த இளைஞர்கள் அந்தப் புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை போட்டு விட்டார்கள்.

எப்போதுமே ரசிகர்கள் காட்டில் மழையை ஏற்படுத்திவிடும் தன்யா தற்போது அடை மழையை ஏற்படுத்தி இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டார்.

மேலும் ஒவ்வொரு அழகிலும் அவர் மேனி அழகு ஜொலிக்கிறது என்று ரசிகர்கள் பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள். கூடுதல் அழகைக் காட்டி ரசிகர்களை திணற வைத்திருக்கிறார்.

இதுவரை பல நடிகைகள் டூ பீஸ் உடைய அணிந்து பார்த்திருப்போம். ஆனால் அந்த உடையில் இல்லாத ஒரு சிறப்பான அம்சம் இவருடைய உடையில் இருக்கிறதா அல்லது இவரது உடல் வாக்கு தூக்கலாக அழகை காட்டி இருக்கிறதா என்பது தெரியாமல் ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து புகைப்படத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்து வருகிறார்கள்.

இணையத்தில் மட்டுமல்லாமல் இளைஞர்களின் இதயத்திலும் ட்ரெண்டிங் லிஸ்டில் எந்த ஃபோட்டோஸ் தற்போது இருக்கிறது. இதுபோன்ற ஹார்ட் போட்டோஸ் பார்த்து அனைவரும் பிரீஸ்சாகி விட்டார்கள் என்று கூறலாம்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

Popular Articles

Tag Cloud :

Actress Samantha Actress Sneha Aishwarya Rajesh Amala Paul Andrea Jeremiah Anikha Surendran Anjali Kajal Aggarwal Keerthy Suresh Kiran Rathod Malavika Mohanan Nayanthara Nivetha Pethuraj Pooja Hegde Poonam Bajwa Priya Bhavani Shankar Priyanka Mohan Rachitha Mahalakshmi Rashmika Mandanna Reshma Pasupuleti Shivani Narayanan Tamanna Bhatia Tamil Cinema News Trisha Vani Bhojan Vijay ஆண்ட்ரியா ஐஸ்வர்யா ராஜேஷ் கிரண் கீர்த்தி சுரேஷ் சமந்தா சினிமா செய்திகள் சினேகா தமன்னா திரிஷா நயன்தாரா நிவேதா பெத்துராஜ் பிரியா பவானி ஷங்கர் பூஜா ஹெக்டே பூனம் பாஜ்வா மாளவிகா மோகனன் யாஷிகா ஆனந்த் ரச்சிதா மகாலட்சுமி ராஷ்மிகா மந்தனா வாணி போஜன் பவித்ரா லட்சுமி Pavithra Lakshmi

To Top