Connect with us

சினிமா செய்திகள்

வாழ்நாளில் பலமுறை காதல் தோல்வி.. சந்தித்த டாப் 10 நடிகர்கள் மற்றும் நடிகைகள்..

By Brindha IyerOctober 21, 2024 1:32 PM IST

தமிழ் திரை உலகில் எண்ணற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் அவர்களோடு இணைந்து நடித்த சிலரை காதலித்து அந்த காதல் பிரேக்கப்பில் முடிந்து விடுகிறது.

அப்படி தன் வாழ்நாளில் எந்த நடிகர் எந்த நடிகையை காதலித்தார். எதனால் பிரேக்கப் ஆனது என்பது குறித்த சில விஷயங்களை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

வாழ்நாளில் பலமுறை காதல் தோல்வி..

இந்த வரிசையில் முதலாவது இடத்தில் நடிகர் விஷால் இவர் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்வியை இவர் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தை உதாரணமாகக் கொண்டு நாம் சொல்லலாம். இவர் முதல் முதலில் தேர்ந்தெடுத்த பெண் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இவர்கள் காதல் நடிகர் சங்கத் தேர்தலில் மூலம் பிரேக்கப் ஆக இரண்டாவது முறையாக லக்ஷ்மி மேனனை காதலித்ததாக சொல்லப்படுகிறது.

இது வெறும் வதந்தி தான் என்பதை உறுப்படுத்திய நடிகர் விஷால் ஹைதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகளை நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாகவும் பின் திருமணம் நடக்கும் என்றும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இவர் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளி வந்தது. இதைத்தொடர்ந்து அரசியல் புறசலாக லக்ஷ்மி மேனனின் விஷயம் தெரிய இவர்களது திருமணம் நின்று விட்டது.

இதில் அடுத்ததாக இடம் பிடிக்கும் நடிகர் சித்தார்த். இவர் டெல்லியை சேர்ந்த மேகலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இதை அடுத்து ஹிந்தி பட நடிகையான சோகான் அலிகான் என்பவரை காதலித்தார். இதை அடுத்து லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர் தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்ததை அடுத்து தென்னிந்தியா பக்கமே இருந்ததை அடுத்து இவர்களது ரிலேஷன்ஷிப் முறிந்து போனது.

இந்நிலையில் இவர் கமல் மகளான ஸ்ருதிஹாசனோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்ததை அறிந்து கமலே சந்தோஷப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து சுருதிஹாசன் இந்த ரிலேஷன்ஷிப்பில் இருந்து விலகிச் செல்ல இந்த லிஸ்டில் இணைந்தவர் சமந்தா. சமந்தாவின் நண்பர்கள் அவரை உஷார் படுத்த சமந்தா சித்தார்த்தை விட்டு விலகினார். தற்போது அதிதி ராவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு முதலில் நயன்தாராவை காதலித்தார். தொடர்ந்து நடிகை ஹன்சிகாவோடு டேட்டிங் செய்து வந்த சிம்பு இடையில் அவரை விட்டு விட்டார். தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடிய காதலைப் பற்றி நினைப்பதில்லை.

நடிகைகளின் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா முதலில் சிம்பு வை காதலித்த இவர் இதனை அடுத்து பிரபுதேவாவை காதலித்திருக்கிறார்‌ அந்த காதலும் கை கூடாத நிலையில் நடிகர் ஆர்யாவை காதலித்ததாக சொல்லப்பட்ட நிலையில் திடீரென இவர் இயக்குனர் விக்னேஷ் மணி திருமணம் செய்து கொண்டார்.

சந்தித்த டாப் நடிகர்கள் மற்றும் நடிகைகள்..

இதில் அடுத்ததாக தல அஜித்தை பார்க்கலாம் இவர் தன்னோடு இணைந்து நடித்த ஹீராவை ஆரம்பத்தில் காதலித்திருக்கிறார். அந்த காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ரஜினிகாந்த் தன்னுடைய வாழ்க்கையில் பல காதல் தோல்விகளை சந்தித்து இருக்கிறார். இவர் அமலாவை காதலித்து அவருக்கு ரூட்டு விட்டதை எடுத்து அவர் வேண்டாம் என்று விலகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இதனை அடுத்த தான் வெள்ளை நிற பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ரஜினி லதாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இனி கமலஹாசனின் வாழ்க்கையில் ஏற்பட்ட காதல் தோல்விகளைப் பற்றி பார்க்கலாம். இவரே அதை தன் வாயால் சொல்லி இருப்பதுதான் ஹைலைட் என்று சொல்ல வேண்டும். முதலில் ஸ்ரீவித்யாவை காதலித்து அந்த காதல் தோல்விகள் முடிந்ததை அடுத்து வாணி கணபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அந்த திருமணம் தோல்வியில் முடிந்ததை அடித்து சரிதாவை காதலித்த திருமணம் செய்து கொண்டார். மேலும் 13 ஆண்டுகளாக இவர் நடிகை கௌதமியோடு லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதை எடுத்து பூஜா குமார் மற்றும் சிம்ரனை தொடர்புபடுத்தி கிசுகிசுக்கள் பல இழந்ததை என்னிடம் அதைப் பற்றி கமல் ஏதும் சொல்லவில்லை.

இந்நிலையில் நடிகை திரிஷாவை தளபதி விஜய்யோடு சேர்த்து கிசுகிசுத்தார்கள். அத்தோடு தெலுங்கு நடிகரான ராணா ரகுபதி என்ற நடிகரோடு பேசப்பட்டார். இதைக் கடந்து வரும் மனிதன் என்ற பிசினஸ் அதிபருடன் திருமண நிச்சயதார்த்தங்கள் நடைபெற்று அது நடக்காமல் போனது.

ஒன்பதாவதுதாக அனிருத் ரவிச்சந்திரனை எடுத்துக் கொள்ளலாம் இவர் முதல் முதலாக ஆண்ட்ரியாவை காதலித்தார். கடைசியாக நடிகர் தனுஷின் காதலை பற்றி பார்க்கலாம். இவர் முதல் முதலாக ரஜினியின் மகளை காதலிக்க திருமணம் செய்து கொண்டு பிரிந்தார் இதனை அடுத்து சுருதிஹாசனோடு இணைத்து பேசப்பட்டார். இதை எடுத்து அமலாபாலுடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top