“ச்சீ.. இவ எல்லாம் மேனேஜரா..” வாணி போஜனுக்கு நடந்த கொடுமை.. அவரே கூறிய தகவல்..!

நடிகை வாணி போஜன் ஏர்லைன்ஸில் மேனேஜர் பதவிக்காக ஆபர் வந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதை குறித்து அண்மை பேட்டியில் பகிர்ந்து கொண்ட விஷயங்களில் தொகுப்பு.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்குச் சென்ற நடிகை வாணி போஜன் குறித்து அதிகளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. 

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலில் எனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதனை அடுத்து இந்த சீரியலின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

“ச்சீ.. இவ எல்லாம் மேனேஜரா..” வாணி போஜனுக்கு நடந்த கொடுமை..

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவரை சின்னத்திரை நயன்தாரா என்று செல்லமாக அழைத்து வந்தார்கள்.இதை தொடர்ந்து பல ஹிட் சீரியல் கொடுத்து இவருக்கு திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் இவர் ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வர அந்த படங்களில் நடித்து வரக்கூடிய இவர் திரைப்படங்களில் நடித்த பிறகு மீண்டும் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார். 

இதைத்தொடர்ந்து அண்மை பேட்டி ஒன்றில் பேசியிருந்த வாணி போஜன் நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பு அவருக்கு ஏற்பட்ட சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அந்த விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகியுள்ளது. 

அந்த வகையில் இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ஒரு தனியார் ஏர்லைன்ஸ் சூப்பர்வைசராக பணியாற்றியதாக கூறி இருக்கும் இவர் தான் பெரிதாக படிக்கவில்லை என்பதால் ஒரு டிகிரி கூட வாங்கவில்லை என்ற விஷயத்தையும் பதிவு செய்தார்.

அவரே கூறிய தகவல்..

எனினும் எல்லோரிடமும் நன்றாக பேசக்கூடிய என்னை மக்களுக்கு மிகவும் பிடித்திருந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகளிலேயே எனக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டது. எல்லாம் மிகச் சிறப்பாக சென்று கொண்டிருந்த போது எனக்கு மற்றொரு ஏர்லைன்ஸ் இருந்து மேனேஜர் பதவிக்கான ஆபர் வந்தது. 

இதைத்தொடர்ந்து அந்தப் பணிக்கு நான் உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு பணிபுரியும் போது ஒருவர் எனக்கு டிகிரி இல்லை என்பதை சுட்டிக்காட்டி வேலை கொடுக்கக் கூடாது என்று கூறினார். எனவே எனக்கு கிடைத்த வேலை கை நழுவி போனது இதன் பிறகு ஒரு வருடம் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருந்தேன். 

அந்த சமயத்தில் தான் முதல் முதலாக தனியா ஜவுளிக்கடை ஒன்றிற்கு மாடலாக சென்றேன் பிறகு படிப்படியாக சீரியல் பக்கம் வந்து திரையுலகம் பக்கம் வந்த கதையை பக்குவமாக சொல்லி அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றுவிட்டார். 

Summary in English: When it comes to the delightful world of Vani Bhojan, there’s a treasure trove of secrets waiting to be shared! If you’re not familiar with her, she’s a talented actress known for her incredible performances and down-to-earth personality. One of the coolest things about her is how she connects with fans through food. Yes, you heard that right!

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam