தனுஷை இனி அப்படி நடிக்க வைக்க முடியாது.. பிரபலம் உடைத்த உண்மை..

பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் அண்மை பேட்டியில் வெற்றிமாறன் படத்தில் நடித்தது போல தனுஷ் இனி நடிக்க மாட்டார் என பரபரப்பான தகவலை சொல்லி இருப்பது பற்றிய பதிவு. 

தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடம் பிடித்து முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளிவந்தது. 

தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான இந்த படத்தை அவரை இயக்க இந்த படத்தில் அவரோடு இணைந்து அவரது அண்ணன், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷ்ரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்ததோடு படத்திற்கான இசையை ஏ ஆர் ரகுமான் அமைத்திருந்தார். 

தனுஷை இனி அப்படி நடிக்க வைக்க முடியாது..

இதை அடுத்து தற்போது தனுஷ் மூன்றாவதாக இயக்கி வரும் படம் இட்லி கடை என்ற படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க தனுஷை படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஷாலினி பாண்டே வித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. 

மேலும் தனுஷ் இயக்கி வரும் மற்றொரு படம் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் இந்த படத்தில் இவரது அக்கா மகனை நடிக்க வைத்திருப்பதோடு அவர் அப்பாவோடு இணைந்து படத்தை தயாரித்து இருக்கிறார். இந்த படத்திற்கும் தேவி பிரகாஷ் தான் இசையமைத்திருக்கிறார். 

இதைத்தொடர்ந்து தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை 2, படத்தில் நடிப்பார் என்றும் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 பாகத்தில் நடிப்பார் என்ற பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

என்னிடம் தற்போது நடிகர் தனுஷ் வெற்றிமாறன் படத்தில் இதற்கு முன் நடித்தது போல நடிக்க மாட்டார் என பிரபல திரைப்பட விமர்சகர் அந்தணன் தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் அவர் அது பற்றி என்ன சொன்னார் தெரியுமா. 

நடிகர் தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அப்போது தனுஷின் உயரம் வேறு அவர் கோலிவுட் தாண்டி பாலிவுட் ஹாலிவுட் என்று சென்று தேசிய விருதுகளையும் பெற்று விட்டார். தற்போது இவரது உயரமும் வளர்ச்சியும் சற்று அதிகம். 

பிரபலம் உடைத்த உண்மை..

அதுமட்டுமல்லாமல் விடுதலை படத்தில் எட்டு நாள் கால்சீட் கேட்டிருந்த நிலையில் விஜய் சேதுபதி 200 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுத்து அதில் நடித்த மாதிரி தனுஷால் வெற்றிமாறன் திரைப்படத்தில் இனி நடிக்க முடியாது. வேறு இந்த ஒரு இயக்குனரோடும் இணைந்து பணியாற்ற முடியாது. எனவே தான் அவர் சொந்தமாக படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 

அப்படி தனுஷை வைத்து நீண்ட நாட்களுக்கு படம் எடுக்க வேண்டும் என்றால் முதலில் கதை எழுத வேண்டும். அதற்கு வெற்றிமாறனுக்கு நேரம் வேண்டும். ஒருவேளை புதிய படம் என்றால் வட சென்னை இரண்டை தாண்டி தான் வர வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார். 

இந்நிலையில் நடிக்க வந்த புதில் நடிகர் தனுஷ் சந்தித்த எதிர்மறை விமர்சனங்களை தவிடு பொடியாக்க கூடிய வகையில் அவரின் நடிப்புத் திறமையை வெளியுலகுக்கு காட்டியதில் முக்கிய பங்கு வெற்றிமாறனுக்கு உள்ளது. அவரிடமே நடிக்க கால்ஷீட் குறைத்துக் கொடுத்த இவர் தனுஷ் பற்றி பல்வேறு கருத்துக்களை நெட்டிசங்கள் பகிர்ந்து வருகிறார்கள். 

Summary in English: Vetrimaran is one of those directors who always seems to have something interesting up his sleeve, right? Recently, there’s been some buzz about him and Dhanush that’s got fans talking. It seems like Vetrimaran might have thought he could just ride the wave of collaboration with Dhanush forever, but things are looking a bit different now.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam