jeeva october october

விஜய்க்கு அந்த விஷயத்தில் அறிவு கம்மி தான்..! நடிகர் ஜீவா பேச்சால் கடுப்பில் விஜய் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் தியேட்டர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் தளபதி விஜய்யின் திரைப்படம் அதிகளவு வசூலை வாரி தந்து அனைவரையும் வாழ்வாங்கு வாழ வைத்தது. இதனை அடுத்து இவர் தீவிர அரசியலில் களம் இறங்க இருப்பதால் தியேட்டர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்று பலர் கவலை கொண்டிருக்கிறார்கள்.

jeeva october october

எனினும் பலரும் இவரது அரசியல் நகர்வை எதிர்பார்த்து காத்து வரும் நிலையில் இவர் ஆரம்பத்திற்கும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விரைவில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளி வந்து ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

விஜய்க்கு அந்த விஷயத்தில் அறிவு கம்மி தான்..

தளபதி விஜய் தனது அசாத்திய நடிப்புத் திறனால் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் அண்மையில் வெளி வந்த கோட் திரைப்படமானது ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது.

jeeva october october

இந்தப் படத்தில் இவரை ஏஐ தொழில்நுட்பத்தில் இளம் வயது விஜய்யாக நடித்து அனைவரையும் கவர்ந்து உள்ளார். இதனை அடுத்து இவரின் கடைசி படமாக 69 ஆவது படம் வெளிவர உள்ளதை காண ஆவலாக ரசிகர்கள் அனைவரும் பார்க்க காத்திருக்கிறார்கள்.

 

இந்நிலையில் தீவிர அரசியலில் களம் இறங்க போகும் தளபதி விஜய் பற்றி பிரபல நடிகர் ஜீவா கூறியிருக்கும் விஷயமானது இணையம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது.

jeeva october october

நடிகர் ஜீவா தளபதி விஜய்க்கு அந்த விஷயத்தில் அறிவு மிகவும் கம்மி என்று கூறிய விஷயம் தான் தற்போது இணையம் முழுவதும் காட்டு தீ போல பரவி இதை இப்படி ஜீவா கூறி இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள்.

நடிகர் ஜீவா பேச்சால் கடுப்பில் விஜய் ரசிகர்கள்..

அப்படி எந்த விஷயத்தில் அவருக்கு அறிவு கம்மி என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? ஒரு முறை நடிகர் ஜீவா மற்றும் விஜய் கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டு இருந்த போது கிரிக்கெட் வீரர் அடித்த பந்து பவுன்ரியை கடந்து சென்ற போது இது என்ன சிக்ஸரா? இல்ல போரா? என்று விஜய் கேட்டிருக்கிறார்.

jeeva october october

இதனை அடுத்து இந்த விஷயத்தில் தான் அதாவது கிரிக்கெட் விளையாட்டு தான் தளபதி விஜய்க்கு சற்று அறிவு கம்மி என்று கூறிய விஷயத்தை கேட்டு விஜயின் ரசிகர்கள் அனைவரும் கடுமையான அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

--- Advertisement ---

Check Also

sachana vijaysethupathy october october

“எனக்கு விஜய் சேதுபதி இதை 14,000 ரூபாய்க்கு வாங்கி குடுத்தாரு..” ஓப்பனாக கூறிய மகாராஜா சாச்சனா..!

விஜய் சேதுபதி 14,000 ரூபாய்க்கு இதை மட்டுமே எனக்கு வாங்கி கொடுத்தார் என்று பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் மகாராஜா …