Youtube போன்ற சமூகவலை பக்கங்களில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி சின்னத்திரையை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டு என பல்வேறு தளங்களில் தன்னை பிரபலமாகிக் கொண்டிருக்கும் விஜே பார்வதி தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
இதில் கேளிக்கையான மற்றும் சுற்றுலா சார்ந்த வீடியோக்கள் பலவற்றை பதிவிட்டு youtube தளத்தில் பிரபலமாக வளம் வந்து கொண்டிருக்கிறார் இப்படி இருக்கும் இவர் அவ்வப்போது சர்ச்சையான காணொளிகளை வெளியிடுவதும் வாடிக்கை.
அந்த வகையில் தன்னுடைய தாயுடன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். கேட்க கூடாத கேள்விகளை கேட்டு அதற்கு அவருடைய தாய் என்ன பதில் கொடுக்கிறார் என்பதை பதிவு செய்து அதனை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் விஜே பார்வதி.
அதில் பல்வேறு கோக்குமாக்கான கேள்விகளை எழுப்பி இருக்கிறார். குறிப்பாக நான் யாருடனாவது உடலுறவு வச்சிகிட்டு.. அதை உன்கிட்ட வந்து சொன்னா உன்னுடைய ரியாக்ஷன் என்னவா இருக்கும்..? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவருடைய அம்மா செருப்பை கழட்டி அடிப்பேன் என்று கூறினார். உடனே விஜே பார்வதி எல்லோருக்கும் ஒரு உடல் தேவை இருக்கும் தானே. அதுபோலத்தான் எனக்கும் உடல் தேவை இருக்கும். அதற்காகத்தான் நான் கேள்வி எழுப்பினேன் என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வயலாகி சர்ச்சையை கிளப்பி வருகிறது.
மேலும், விளம்பர நோக்கத்திற்காகவும், வருவாய் நோக்கத்திற்காகவும் தாய்-மகள் உறவை துச்சப்படுத்துவது போல இவருடைய இந்த உரையாடல் அமைந்துள்ளது என இந்த வீடியோவை பார்த்த பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
நம் நாட்டில் இருக்கும் சுதந்திரத்தை சிலர் மிகத்தவறாக பயன்படுத்தி கொள்கிறார்கள். விஜே பார்வதியின் இந்த வீடியோ, தாய்-மகள் உறவுகள், சமூக ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் போன்ற பல விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது.
இது ஒருபுறம் தாய்-மகள் உறவுகளில் திறந்த உரையாடலை ஊக்குவிக்கிறது என்றாலும், மறுபுறம் சமூக நெறிமுறைகள் மற்றும் தனிப்பட்ட எல்லைகள் என்ன..? என்பது குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது என கூறுகிறார்கள் இணையவாசிகள்.