நடிகை யாஷிகா ஆனந்த் ( Yashika Aanand ) கவலை வேண்டாம் திரைப்படத்தில் கவலை இல்லாமல் கவர்ச்சி காட்டி நடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். முரட்டு குத்து நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்.
2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார்.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார்.பட வாய்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், உடலோடு ஒட்டிய டைட்டான மேலாடை அணிந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சில்க் ஸ்மிதாவையே ஓரம் கட்டிட்டீங்க.. என்று வர்ணித்து வருகின்றனர்.