இப்போதெல்லாம் வாட்சப், டெலிகிராம் போன்ற ஆப்கள் இருப்பதால் நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நமது நண்பர்கள், உறவினர்களுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்ள முடிகின்றது.
இதனால் நாம் எங்கு இருந்தாலும் நண்பர்கள், உறவினர்களுடன் நெருக்கமாக இருப்பதை போல உணரமுடிகின்றது.
பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல.. நண்பர்களிடம் உதவி கேட்க, முக்கியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப/பெற என இந்த ஆப்புகள் நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது.
நான், கிரண் குமார் இளங்கலை கணினி அறிவியல் முடித்த கல்லூரி மாணவன். கூடுதலாக அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் படித்துள்ளேன். தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த விஷயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம்.
Loading ...
- See Poll Result