தமிழ் நடிகர்களில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் இவருக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே தமிழகத்தில் உள்ளது.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, மலையாளம் போன்ற அனைத்து ரசிகர்களையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார் அஜித். நிலையில் ‹ஏகே 62› படத்திற்காக அனைத்து ரசிகர்களும் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கையில் தற்சமயம் இணையத்தில் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் ஒரு இருக்குமாறு ஒரு போட்டோ வைரலாகி இருக்கிறது.
அஜித் ஒரு சுற்றுலா விரும்பி மற்ற செலிபிரிட்டி போல் இல்லாமல் சுதந்திரமாக அனைத்து இடங்களுக்கும் சோலோவகா சென்று சுற்றி பார்க்கும் ஒரு நல்ல மனிதர் என்றே கூறலாம். எந்த இடத்திலும் தலைக்கனம் இல்லாத ஒரு நல்ல மனிதராக அனைவரையும் மதிக்கும் குணம் உடையவர் அஜித்.
இந்நிலையில் அஜித் ஏ கே 62 படத்திற்காக தனது முக பாவனைகளை நிறைய மாற்றம் செய்துள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் நிறைய கருத்துக்கள் பரவி வந்த நிலையில் தற்சமயம் தனது மனைவியுடன் வெளியான இந்த புகைப்படம் அனைவரும் அதிர்ச்சியாகும் அளவில் இருந்தது. இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் ரொமான்டிக் லுக்கில் தல மிரட்டி வருகிறார் என்று கீழே கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அவ்வளவு வேலைகள் இருந்தாலும் குடும்பத்திற்காக தனியே நேரம் ஒதுக்கி அவர்களுடன் நேரம் செலவழிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் அஜித். இந்த மாதிரி எந்த ஒரு செலிபிரிட்டியும் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
Loading ...
- See Poll Result