இந்த வயசுலயும் இப்படியா? செமத்தியான கிளாமரை காட்டி பிரம்மிப்பில் ஆழ்த்தி இருக்கும் விருமாண்டி அபிராமி (Abhirami ) குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகிற்கு அறிமுகமானவர்.
இதை அடுத்து இவருக்கு மலையாள படங்களில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடியவர்களோடு இணைந்து நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்தது. அந்த வாய்ப்புகளை சிறப்பான முறையில் பயன்படுத்தி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
இவரின் நடிப்பு திறனை பார்த்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு எளிதில் கிடைத்தது. அந்த வகையில் இவர் அர்ஜுன் நடித்த வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார்.
அதுமட்டுமல்லாமல் இவர் தமிழில் முன்னணி நாயகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். குறிப்பாக கமல், பிரபு, சரத்குமார் என்று நாம் கூறிக் கொண்டே செல்லலாம்.
அந்த வகையில் இவர் கமலஹாசனோடு இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த ஆதரவை தந்ததோடு இவருக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை உருவாக்கித் தந்தது.
virumandi abhiramiஇதனை அடுத்து இவர் சமஸ்தானம் என்ற படத்தில் நடித்த போது அந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது கடைசியாக இவர் நடித்த திரைப்படம் 36 வயதினிலே ஆகும்.
இவர் திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி பூஜா குமாருக்கு டப்பிங் கொடுக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்கிறார். எப்போதுமே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோசை பார்த்து ரசிகாஷின் பிபி எகிரி விட்டது.
virumandi abhirami40 வயதில் எல்லை மீறிய கிளாமரில் இவரது மேனி அழகு பக்குவமாக வெளிப்பட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் செம ஹாட் மச்சி என்று கமெண்டில் பதிவிடக்கூடிய வகையில் இவரது போட்டோ போஸ் உள்ளது.
மேலும் எக்கத்தப்பாக கிளாமரை அள்ளிக் காட்டி இருக்கும் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் ஏதாவது வந்திருக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் படி இந்த புகைப்படங்கள் உள்ளதாக கூறி இருக்கிறார்கள்.
virumandi abhiramiஇந்த செய்தி உண்மையா? என்பதை இனி வரும் காலங்களில் தான் தெரிய வரும் அப்படி அவர் நடித்தால் அதற்கு கட்டாயம் அவரது ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும் என்பதை அவர்கள் உறுதியாக கூறியிருக்கிறார்கள்.
Loading ...
- See Poll Result